பக்கம்:ஐங்குறு நூற்றுச் சொற்பொழிவுகள்.pdf/19

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


i.

தலைமை உரை

திராவிடர், கிராவிடம் என்னும் பெயர்களின் இழி மையை உணராது இக்காலத் து சமமவர்களே இப்.ெ அக்ன ஏற்றுத் திராவிடர் திராவிடம் ன் வழங் துவது இகவும் வருக்கக்கக் கதாம். தமிழர்கள பண்பாட்டினே ஆம், வாழ்க்கை முறைகளேயும் சீர்தி கதன் செயகற்கு இக்காலத்த முனைக் த சிற்கும் தமிழறிஞர்களும் பெரியார் ஆளும் சமிழாது தொன்மைத கன்மைககம் பெரு ைக்கும் இழுக்காக இப்போது வழங்கும் இப்பெயர் வதக் குகளே அறவே நீக்கித் தமிழர் தமிழ் என்னும் பெயர் வழக்குகளே சைட்டில் தலைசிறந்து விளங்கு விற்கு வழங்குகற் கு. முயல்வதே தக்க செயலாகும்.

ஐந்திண

பன்னெடுங் காலம் மலைவாணராயிருந்த தமிழ் மக்கள் தங்களுக்குச் சிறந்த உணவாகட பருகக் கேனே ப் பெருகத் தரும் குறிஞ்சித் தருக்களை அம்மலை மிகுதியாகக் கொண்; டிருன்தமைபற்றித் சாங்கள் வாழ்க்க அவ்விடத்தைக் குதிஞ்சி எனப் பெயரிட்டழைத்தனர் பின்னர் மலேசார்ந்து சிதும் படிப்படியே தோன்ற மலைவாணருட் சிலர் அன் சிலப் பகுதியிலும் குடியேறுவாராயினர். அங்கிலம் அம்மலேயின் புறம்பாக இருந்தமையால் புறவு எனவும், அதனு:ன் து மலர் முல்லைச் செடிகள் செழித்து வளர்க் மைனே முல்லை யெனவும் அக்கிலப் பகுதியைப் பெயரிட்டழைத்தனர். அவர்கள் மலைகளிலிருந்து தாம் கொணர்ந்த ஆவிசை முதலிய அத்றை வளர்த்துப் பேணி அவற்றின் பயன்கொண்டு வாழ்க்கை புரியலாயினர். இதுவரை மலையில் காப்கனி கிழக்கு முதலியவற்றையே உண்ட இவர்கள், பின்னர் முல்லை கிலத்தில் உழுது பயிரிட்டு உணவினே வினே க் உண்டு வாழவும் அறின்தனர். இங்கிலத்து வாழ்க்க இம்மக்கள் தங்கள் ஆவிரைகளைப் பிறவுயிர்களால நீங்கு வராமல் அாணமைத்துக் காக்கும் தொழிலபுரி து வதக பயிற்சி வயத்தால் மக்களுள் தலைமை பூண்டு அவா களைக் காக்குக் தொழிலும் கைவரப் பெற்றனர். பின்னர் ஒருசிலர் அம்