இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
12.
உன்னைக் கவர்ந்தாளின் உள்ளத்தை நீ கவர்தல் உண்மை அன்பும் அறிவுமாம்!
"நாளைக்கு மாலையில் நடக்கின்ற சொற்பொழிவில் நானும் உரை யாற்றுகின்றேன்-அந்த - வே8ளயில் நீங்களும் உடன்வந்து கேட்டென்றன்
வெற்றிக்கு வாழ்த்திடுங்கள்’’-எனத் தேசஅளமுன் வைத்தன்று மாலே தன் அன்னையைச்
சேரனும் வேண்டிநின்ருன்!-அந்த தாளையும் தானெதிர் பார்த்தவ ளாய்,ஐயை
'நல்ல'தென் றே,வுரைத்தாள்!
79