பக்கம்:ஐரோப்பிய மஹாயுத்த சரித்திரம் பாகம் 2.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1

________________

lESOMAVIGAI MADRI ஐரோப்பிய 10 மஹாயுத்த சரித்திரம் இரண்டாம் பாகம். முதல் அத்தியாயம் செர்வியாவும் அதன்பகைவர்கள் ஆஸ்பட்ரியர்களும் இறைவன் செயலை எவரே விலக்க வல்லார் ? மிகப்பெரிய உருவத்தோடு நமது கண்களுக்குப் புலப்படு மிவ்வுலகம் கடவுள் ஒருவரால் படைப்பிக்கப்பட்டதென்ஓர் சார்பார் கூறுகின்றனர். கடவுளின் சாயையே இவ்வுலக மன்றிக்கடவுளால் படைப்பிக்கப்பட்டதல்லவென்று மற்றொரு சார்பார் எடுத்துரைக்கின்றனர். இவ்விதசார்பினரும் தத்தமக் குரிய கதரா சியாயங்களைக்கொண்டு தங்கள் கணியை மிக சிறுத்துகின் றனர். இவையனைத்தும் கடவுள் ஒருவர் உளரோ என்னும் விசாரனையைச் செய்யத்தொடங்கின மாந்தர்பாருக் கும் ஏற்பட்ட விஷயங்களே. அவ்விஷயங்கள் அனைத்தையும் இவ்விடம் எடுத்துக்கறாவது இப்புத்தகத்திற்கு அவசியமில்ல யாதலின், என்று உலகம் உண்டாவதோ அல்லது மருப மாய்ச் கடவுளின் சாயையே இவ்வுலகம் எமது கண்களுக்குத் என் - தோன்றிற்சே, அன்று முதற்கொண்டு இன்றுவரையில் எவ்வளவு காலம் கழிந்த தென்பதைப்பற்றிச் சற்று ஆலோசிக் குங்கால், அக்காலவாவு நமது மனதிற்கு எட்டாத தன்மையை அடைகின்றது. இதையே மதுபாதகண்டத்தில் ஆரியம் தசால் திரங்களும் தென்னாட்டுத்தமிழ் நூல்களும் கணக்கிலவாய்க் சத் பங்கள் கழிந்தனவெனக் கூறுகின்றன. அறிவைச்சிதறவிடாது அமைதியாய் கழ்ந்துவிசாரணை புரியுங்கால் ஏற்படுவ துவன்றே. அதாவது, காலம் செல்லச்செல்ல சம்பவ அசம்பவங்கள் குறி த்தகாலங்களிலேயே மீண்டும் மீண்டும் நடைபெற்று வருவின்