பக்கம்:ஐரோப்பிய மஹாயுத்த சரித்திரம் பாகம் 2.pdf/8

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4

________________

செர்வியாவும் அதன் படைகளும். -செர்லியாதோம் மிகச்சிறிய காடாயினும் இத்தேசத்துக் குடிகளின் விடாமுயற்சியும் ஊக்கமும் அறத்தின் வழியினின்று தவாதிருத்தலும் யாவரும் அறிந்த விஷயங்களே, சலியும் மேனாட்டு யுத்தமாகிய இக்கொடும் போருக்குக் காரணமாய் சின் ததும் இத்தேசமே. ஆண்ட்ரிய சிம்மாதனத்துக்குரிய இன வரசராகிய பெர்டினாண்ட் இனவாசர் விதிவசத்தால் மாளவும், அம்மரணம் செர்வியர்களுடைய சதியே என் அபிப்பிராயம் ஆண்ட்ரியர்களுடைய இருதயத்திற் குடிகொள்ளவும், செர்வி பர்கள் அதற்கு என்ன சமாதானம் கூறுகிறார்க ளென்னும இறுதிக்கடிதம் ஆண்ட்ரியர்களால் அனுப்பப்படவும், செர்வி யர்கள் தக்கவிடை கொடுக்குமுன்னமே தர்சாரையாகிய பிசா சத்தால் பீடிக்கப்பட்ட செர்மனியர்கள் பெல்ஜிய பிரான்ஸ் தோல்களில் கொடுமைகள் பலவாறு புரிந்துகொண் டிருக் சையில், செர்வியர்கள் காலத்தை வீணே கழிக்கவில்லை, இத்தேசம் இம்மகாயுத்தத்திற்குச் சில வருடங்களுக்கு மூர்தி திருச்சிராக்யத்துடன் யுத்தம் செய்த சகாப்பு இன்னும் முற் அம் நீங்கவில்லை. அண்ட்ரியர்கள் தங்கள் மீது போர் செய்யப் பிரயத்தனங்கொண்டார்கள் என்னும் செய்தி செர்வியர்களு க்கு எட்டின மாத்திரத்தில் அவர்களுக்கு ஒரு வீராவேசம் உண்டாயிந்த என்று பாம் சொள்ளவேண்டும். இதற்கு முன் எ ேருவியச்சக்கிரவர்த்தியும், ஆண்டிரியர்கள் செர்வியாமீது எக்சாலத்தேறும் திரணமாகிய காரணத்தைக் கொண்டு போருக்கு வருவார்கள் என்பதைமுன்னுணர்ந்தவராய் செர்வி பர்களுக்கு அறிவித்திருந்தார். அவ்வறிக்கையைப் பிரதான மாய்க் கொண்ட செர்வியர்கள் தங்கள் தேசத்துப் படைகள் நான்கு எங்ககளிலும் பிரதான ஸ்தானங்களில் சில சேத்தி னர்கள், அச்செக்களின் விபரங்கள் பாம் அறியவேண்டியது அவசியமாதலின் அவற்றைப் பற்றிச் சிறிது வோம், - இத்தேசத்தின் வடபாறுள்ள பெவாங்க்கானன்னுமிடத் சில்வரு பெரிய சே கியத்தப்பட்டது. இது ஆண்டிரியர் கன் பான்பூப் சதியைக் கடந்து செர்வியாவின் பிரவேசியா வண்ணம் எற்பத்தப்பட்டது.