உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒத்தை வீடு.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரத்தின் படைப்புகள்

பல பல்கலைக்கழகங்களில், பாடநூல்களாக வைக்கப்பட்டவை;
முனைவர், எம்பிஎல். பட்டங்களுக்காக ஆய்வு செய்யப்பட்டவை.

நாவல்கள்

1. ஒரு கோட்டுக்கு வெளியே

பதினான்கு இந்திய மொழிகளில், பொழி பெயர்க்கப்படுகிறது பதினான்கு மொழிகளில், வானொலியில் ஒலிபரப்பானது - கிறிஸ்தவ இலக்கியச் சங்கம், 1997; மணிவாசகர் பதிப்பகம், சென்னை - 1992.

2. சோற்றுப் பட்டாளம்

சென்னை தொலைக்காட்சி நிலையத்தில், முதன் முதலாய் முழுநீள நாடகமாய் ஒளிபரப்பானது. கிறிஸ்தவ இலக்கியச் சங்கம், 1977; மணிவாசகர் பதிப்பகம், 1992.

இந்தப் படைப்பையும், ‘உயரத்தின் தாழ்வுகள்’, ‘காமன் அறிந்த ஈசனையும்’ இணைத்து, கங்கை பதிப்பகம், 1997ல் புதிதாக வெளியிட்டுள்ளது.

3. இல்லந்தோறும் இதயங்கள்⁠மணிவாசகர் பதிப்பகம், 1982.
⁠இரண்டாம் பதிப்பு, 1997-ல் வானதி.
4. நெருப்புத் தடயங்கள்⁠மணிவாசகர் பதிப்பகம், 1983.
⁠இரண்டாம் பதிப்பு - கங்கைப்
⁠பதிப்பகம்.
5. வெளிச்சத்தை நோக்கி⁠மணிவாசகர் பதிப்பகம், 1989.
6. ஊருக்குள் ஒரு புரட்சி⁠தமிழக அரசு முதல் பரிசு பெற்றது
⁠மணிவாசகர் பதிப்பகம், 1980
⁠1992 (ஐந்து பதிப்புகள்).
7. வளர்ப்பு மகள்⁠மணிவாசகர் பதிப்பகம்,
⁠1980-1987 (ஐந்து பதிப்புகள்).
8. நிழல் முகங்கள்⁠தமிழ்ப் புத்தகாலயம், 1991.
9. சாமியாடிகள்⁠மீனாட்சி புத்தக நிலையம்,
⁠மதுரை - 1991.
10. தாழம்பூ⁠மணிவாசகர் பதிப்பகம், 1992.
11. மூட்டம்⁠அன்னம் வெளியீடு, 1994;
⁠ஏகலைவன் வெளியீடு, 1996.
12. அவளுக்காக⁠வானதி பதிப்பகம், 1992.
13. வாடாமல்லி⁠வானதி பதிப்பகம், 1994.
⁠இரண்டாம் பதிப்பு - 1997.
⁠அமரர் ஆதித்தனார் பரிசு பெற்றது.
14. சத்திய ஆவேசம்⁠மணிவாசகர் பதிப்பகம், 1987.
15. பாலைப்புறா⁠ஏகலைவன் பதிப்பகம், 1998.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/247&oldid=1839108" இலிருந்து மீள்விக்கப்பட்டது