உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒத்தை வீடு.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
குறுநாவல்கள்
1. புதிய திரிபுரங்கள்
(+ கேள்வித் தீ)
மணிவாசகர் பதிப்பகம், 1982,
இரண்டாம் பதிப்பு, 1997 -
வானதி பதிப்பகம்.
2. வேரில் பழுத்த பலா
(+ ஒரு நாள் போதுமா)
சாகித்திய அக்காதெமி விருது
பெற்றது. மணிவாசகர் பதிப்பகம்,
1988, 1994.
3. சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்
(+ பிற்பகல்)
வானதி பதிப்பகம், 1992.
4. ஒத்தை வீடு (+ புதைமண்) ஏகலைவன் பதிப்பகம், 2000.
சிறுகதைத் தொகுப்புகள்
1. குற்றம் பார்க்கில் தமிழக அரசு முதல் பரிசு பெற்றது.
கல்வி வெளியீடு, 1977;
மணிவாசகர் பதிப்பகம், 1992.
2. காகித உறவு மணிவாசகர் பதிப்பகம், 1979-1982.
3. ஒரு சத்தியத்தின் அழுகை மணிவாசகர் பதிப்பகம், 1979-1985.
4. உறவுக்கு அப்பால் மணிவாசகர் பதிப்பகம், 1979.
5. மானுடத்தின் நாணயங்கள் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 1989.
6. பிணம் தின்னும் சாஸ்திரங்கள் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 1987.
7. சமுத்திரம் கதைகள் மணிவாசகர் பதிப்பகம், 1983.
8. ஏவாத கணைகள் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 1990-1993.
9. மண் சுமை தமிழக அரசின் முதற் பரிசு பெற்றது.
மணிவாசகர் பதிப்பகம், 1991.
10. யானைப் பூச்சிகள் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 1994.
11. காலில் விழுந்த கவிதைகள் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 1994.
12. மனம் கொத்தி மனிதர்கள் வானதி பதிப்பகம், 1992.
13. இன்னொரு உரிமை வானதி பதிப்பகம், 1992.
14. பூ நாகம் வானதி பதிப்பகம், 1992.
15. ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும் ஏகலைவன் பதிப்பகம், 1996.
16. பொய்யாய் - புதுக்கனவாய் கங்கை பதிப்பகம், 1993.
17. சிக்கி முக்கிக் கற்கள் ஏகலைவன் பதிப்பகம், 1999.
18. ஆகாயமும் பூமியுமாய்... ஏகலைவன் பதிப்பகம், 1999.
நாடகம்
1. லியோ டால்ஸ்டாய் மணிவாசகர் பதிப்பகம், 1987.
கட்டுரைத் தொகுப்பு
1. எனது கதைகளின் கதைகள் ஏகலைவன் பதிப்பகம், 1996.
2. சமுத்திரம் கட்டுரைகள் ஏகலைவன் பதிப்பகம், 1999.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒத்தை_வீடு.pdf/248&oldid=1839110" இலிருந்து மீள்விக்கப்பட்டது