露體了。
- - o $ * . . . . # , , . . . . பாடலிபுரத்துப் 槛_岳籍”圈岛靶
- 4. -
நாடக பாத்திரங்கள்
ஒரு கிழக் கழுதை, கிழகாய், பூனே, கோழி, நான்கு திருடங்கள்.
முதல் அங்கம்
முதற் காட்சி
இடம்-பாடலிபுரத்துப் போகும்பாதை. ஒரு கிழக் கழுதை மெல்ல வருகிறது.
வேலை செய்கிற வரையில் இனி போட்டான்-வேலை செய்ய முடியவில்லையென்று தீனியை நிறுத்திவிட்டான்!
எஜமான் பேரிலும் ஒருவிதத்தில் தப்பில்லே. என் தலை விதி! * - - -
வழியில் கிழ காயை சந்திக்கிறது. ஐயா, காய்க்கரே ஏன் இப்படி காக்கைத் தொங்கவிட்
டுக் கொண்டிருக்கிறீர்கள் :
TIT விதி கழுதையாரே வயசாகிவிட்டது; முன்பு போல் வேட்டையாட முடியவில்லே, பல ஹீனமாகிவிட் டது, என்று என்னே என் எஜமான் கொல்லப் பார்த்
தான்-நான் சமயம் பார்த்து தப்பித்துக் கொண்டு
வந்து விட்டேன். இனிமேலே எப்படி பிழைக்கிறது என் று கவலைப்பட்டுக்கொண்டிருக்கிறேன். .
நாயக்கரே, நான் சொல்வதைக் கேளும்; நான் பாடலி புரம் போய் என் குரலேக்கொண்டு பாடி ஜீவனம் செய்
இயலாமென்று யோசிக்கிறேன். நீங்களும் என்னுடன்
1ாருங்கள், நான் காம்போதி முதலிய ராகங்களில் பல்
இல்வி பாடும்பொழுதெல்லாம் நீங்கள் உங்கள் வாயால்
பக்கம்:ஒன்பது குட்டி நாடகங்கள்.pdf/11
Jump to navigation
Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
