பக்கம்:ஒன்பது குட்டி நாடகங்கள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& பாடிலிபுரத்துப் பாடகர்கள் மிருதங்க சாப்பு கொடுத்து வாருங்கள் கம்மிருவருக்கும் நல்ல ஜீவனம் கின்டக்கும். w கா. சந்தோஷம்-அப்படியே செய்கிறேன். (கொஞ்சதாரம் போகிருர்கள்.) வழியில் ஒரு பூனையை சக்திக்கிமூர்கள். 邸” ருத்திராட்ச பூனேயாரே!-என்ன சமாச்சாரம் மூன் ரும் பேஸ்த்து வைத்த மாதிரி முகத்தை வைத்துக் கொண்டிருக்கிறீர்கள் ? - • , ** பூ, உயிர் தப்பி வந்த பிராணி எப்படி சந்தோஷமாயிருக்க முடியும் ? எனக்கு வயதாகிவிட்டது, பல்லெல்லாம் மழுங்கிப் போச்சு, முன்பு போல் எலி பிடிக்க முடிய வில்லே, சும்மா அடுப்பண்டை உட்கார்ந்துகொண்டு குளிர்காய்கிறேன் என்று என் எஜமானி ஏன்னைத் தண்ணீரில் அமிழ்த்திக் கொல்லப்பார்த்தாள். நான் தப் பித்துக்கொண்டு வரப்பட்டபாடு பிரம்ம யத்தன மாயிற்று-இனி எங்கே போகிறது? எப்படி பிழைப் பது? என்று கவலையாயிருக்கிறது. நீங்கள் மிகவும் புத்தி சாலி என்று மனிதர்கள் சொல்லுகிருர்களே, உங்க ளுக்கு ஏதாவது வழி தெரிந்தால் சொல்லுங்கள். க. நாங்கள் இரண்டு பேரும் பாடலிபுரம் போகிருேம்பாடி ஜீவனம் செய்ய நீங்களும் எங்களுடன் வாருங் கள்-உங்களுக்குத் தான் மியா மியா, என்று தம்பூர் வாசிக்கத் தெரியுமே, காம் எல்லாம் ஒன்ருய்ச் சேர்ந்து பிழைக்கலாம். பூ. ஆஹா ! அப்படியே ஆகட்டும் ! sமூவரும் கொஞ்ச தூரம் போகிறர் கள்.) வழியில் ஒரு கோழி கத்திக்கொண்டிருக்கிறது. க. ஐயா சேவல் கோழியாரே, காது செவிடாகும்படி ஏன் இப்படிக் கத்துகிறீர்கள் : -- கோ. கத்தாமல் என்ன செய்வது நான் ! காலையில் தினந்தோ றும் நான் கூவி எல்லா வேலைக்காரர்களையும் எழுப்பி வேலேயின்பேரில் விட்டேன் என்று. இது வர்ையில்