பக்கம்:ஒன்பது குட்டி நாடகங்கள்.pdf/13

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பாடலிபுரத்துப் பாடகர்கள் 9 சந்தோஷித்துக் கொண்டிருந்த என் எஜமானி, நாளே யாரோ விருந்தினர் வீட்டுக்கு வரப்போகிரு.ர்களாம், அவர்களுக்கு விருந்தாக என்னைக் கொன்று சமைத்துப் போடத் தீர்மானித்திருக்கிருள். ஆகவே கான் கத்திக் கொண்டிருக்கிறேன். ஐயா, சிவந்த கொண்டை சேவல் கோழியாரே! நான் ஒரு யுக்தி சொல்கிறேன் கேளுங்கள், நாங்கள் மூவரும் பாடலிபுரம் போய்ப் பாடி ஜீவனம் செய்யத் தீர்மானித் திருக்கிருேம். இங்கிருந்து சாவதைவிட எங்களுடன் வாருங்கள். உங்கள் குரல் கிளாரியனெட் போவிருக்கி றது. அந்த வாத்தியம் தான் எங்களுக்குக் குறைவா ருக்கிறது. ஆகவே நாம் நால்வரும்ாகச் சங்கீத கச் சேரி பண்ணிஞல் எல்லாம் குறையின்றி சரியாகப்போய் கோ, விடும். ஆ இது நல்ல யுக்திதான். . (கால்வரும் கொஞ்சதாரம் போகிருச்கள்.) அதோ அங்கொரு விடுபோல் தோன்றுகிறது. வெளிச் சம் தெரிகிறது. ஜன்னல் வழியாக, அங்கு போவோம் வாருங்கள். . காட்சி முடிகிறது. இரண்டாம் காட்சி இடம்-காட்டில் திருடர்கள் வீடு. வீட்டிற்குள் கான்கு திருடர்கள் உட்கார்ந்துகொண்டிருக்கிருள்கள்; இன்னல் அருகில் கான்கு பாடகர்களும் வருகிருர்கள். 'ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்து) தோழர்களே! சரியான சம்யத்திற்கு வந்தோம். இங்கே வீட்டில் நான்கு பெயர் சோப்பிட ஆரம்பிக்கப் போகிரு.ர்கள்; நாம் நால்வருமாக கொஞ்சம் கச்சேரி பண்ணுவோமாகில், நமக்கும் ஏதா வது தின்பதற்குக் கொடுப்பார்கள். நான் ஒரு யுக்தி சொல்கிறேன் கேளுங்கள். ஐயா, சப்பை நாய்க்கரே:என். முதுகின் பேரில் ஏறிக்கொள்ளுங்கள்; ருத்திராட்சப் பூனேயாரே, அவர் முதுகின்பேரில் நீங்கள் ஏறிக்கொள் ளுங்கள்: ஐயா சிவந்த கொண்டை சேவலாரே, எல் லோருக்குமேல் நீங்கள் பறந்து உட்கார்ந்து கொள்ளுங் கள். -- - - (அப்படியே செய்கின்றனர்.) *-2