பக்கம்:ஒன்பது குட்டி நாடகங்கள்.pdf/14

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


} £8) பாடிலிபுரத்தும் பாடகர்கள் இப்பொழுது நாம் பாட ஆரம்பிப்போம், (கழுதை கத்துகிறது, காய் குலேக்கிறது, பூனை சீறுகிறது, கோழி கொக்கரிக்கிறது. உள்ளே இருந்த திருடர்கள் ஐ ஐயோ! பிசாசு பிசாசு என்று கூவிக்கொண்டு வெளியே ஒடுகின்றனர்.} - காட்சி முடிகிறது. மூன்ரும் காட்சி இடம்-அதே இடம். காலம்--இரவு. கான்கு பாடகர்களும் சாப்பிட்டுவிட்டு எழுந்திருக்கின்றனர். க. நாம் எல்லாம் வயிறு நிரம்பச் சாப்பிட்டாச்சுது, இனி இங்கேயே படுத்துக்கொள்வோம்-ஒவ்வொரு மூலேக்கு ஒவ்வொருவராய். (அப்படியே செய்கின்றனர்.) தலைக்கள்வன் வாயிற்படி வழியாக வருகிருன், த.க. என்ன இருட்டாயிருக்கிறது. ஆயினும் ஒரு சத்தத்தை யும் காணுேம் நாம் விளுக எதையோ கண்டு பயங் தோமோ என்னவோ? எதற்கும் விளக்கைக் கொளுத் த திற்கு - ஒ திப் பார்க்கிறேன்-இந்த பயர்பாக்ஸ் குச்சி பற்ற. வில்லை!-சீl-ஒ! இதோ அடுப்பண்டை நெருப்பிருக்கி றது-அதில் கொளுத்துவோம், (பூனேயின் கண் அருகில் குச்சியை எடுத்துக் கொண்டு போகிருன். பூனே தன் நகத் தால் அவன் முகத்தில் கீறுகிறது.) ஐ ஐயோ! (கூவிக்கொண்டு மற்ருெருபுறம் போக, அங்கிருந்த நாய் அவன் காலக் கடித்து விடுகிறது.) ஐஐயோ! பிசாசு! பிசாசு! u (மற்ருெருபுறம்போக கழுதை அவன கன்ருய் உதைக்கிறது) சந்தேகமில்லே! பிசாசுதான் பிசாசுதான்! - - (வெளியில் ஒடப்பார்க்கிருன் அப்பொழுது கோழி அவன் கலைமேல் உட்கார்ந்துகொண்டு கத்துகிறது.) ஐ ஐயோ! பிசாசே பிசாசே! என்னேவிட்டுவிடு!-நான் ஒடிப்போகிறேன்! இனிமேலே இந்த விட்டிற்கு துழை யவே மாட்டேன்! துழையவே மாட்டேன்! (ஒடிப்போகிருன். கான்கு பாடகர்களும் சிரித்துப் பாடுகின்றனர்.) ளும சாதது காட்சி முடிகிறது. நாடகம் முற்றியது.