பக்கம்:ஒன்பது குட்டி நாடகங்கள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெ. பெ. பி. புெ, 4. o புத்திசாலிப் பிள்ளையாண் ~~త్ప్రుశ్రీశo-- நாடக பாத்திரங்கள் ஒரு பெரிய மனிதன்-ஒரு சிறுபிள்ளை, ఉ முதற் காட்சி இடம்:-ஒரு பெரிய சாலை, ஒரு பெரிய மனிதர் ன்ேறுக்கொண்டிருக்கிரு. பிள்ளையாண்டனன் ஒரு சின்னக் குதிரையைப் பிடித்துக் கொண்டு வருகிருன். இந்தாங்க உங்க குதிரெ. நிரம்ப சந்தோஷம், பையா ஒடிப்போன என் குதி ரையை மிகவும் சாதுர்யமாகப் பிடித்துக்கொண்டு வந் தாய். நீ கஷ்டப்பட்டதற்காக உனக்கு கான் என்ன கொடுக்க வேண்டும்? - எனக்கு ஒண்னும் வேளும். ஒன்றும் வேண்டாமா? ஆல்ை நீ அதிர்ஷ்டசாலிதான்! எத்தனைபேர் இவ்வுலகில் அம்மாதிரி சொல்ல முடியும்?. வயலில் நீ என்ன செய்துக்கொண்டிருந்தாய் சற்றுமுன்? களெ பிடுங்கிக்குனு இருந்தேன்-ஆடுங்களெயும் மேச் சிக்கினு இருந்தேன். இந்த வேலை உனக்கு இஷ்டமாயிருக்கிறதா? 47ುಹ; இந்த மாதிரி கல்லா சூரியன் காயும்போது, இந்த வேலை எனக்கு ரொம்ப இஷ்டமாயிருக்குது. பெ.ஆல்ை உனக்கு மற்ற பிள்ளைகளைப்போல் விளையாட இஷ்டமில்லேயா?