பக்கம்:ஒன்பது குட்டி நாடகங்கள்.pdf/17

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பெ. பி. புத்திசாலிப் பிள்ளையாண்டிான் 靈教 ஒயரமா கடக்க பெரிய-ரெண்டு கொம்புங்க வைச்சிருக் கேன். இன்னம் ஒரு இரும்பு வளையம் இருக்குது, உருட் டிகினு போவ. ஆணு அது ஒடஞ்சி போச்சி கொஞ்ச நாளுக்கு முன்னே. வேருென்றும் உனக்கு வேண்டாமா விளையாட? இதுங்களே வைச்சிக்கினு வெளையாடவே என்க்குப் போதில்லையே? எனக்குவேலெ சரியாயிருக்குது. நான் எங்க ஊட்டுச் சின்னக் குதிரெயெ இட்டிக்கினு சக் தைக்குப் போரேன். ஆடு மாடுங்களெ யெல்லாம் பாத் துக்க வேண்டியதாயிருக்குது; பட்டணம் போயி என்ன மான சாமானும் வாங்கிக்கினு வர்ரேன், இதெல்லாம் எனக்கு பெரிய வெளேயாட்டாதான் இருக்குது. பெ. ஆலுைம் உன் கையில் பணமிருந்தால் நீ மாம்பழம் பி. பெ. பி, பெ. M. .ெ வாங்கித் தின்னலாம், மசால் வடை வாங்கிச் சாப்பிட லாம், பட்டணம் போகும்போது. ஹாம்! எனக்கு ஊட்டுலே பெரிய மாம்பழம் கொடுக்க ராங்க. மசால்வடை எனக்கு இஷ்டமில்லை. எங்க ஊட் டுலே எள்ளுண்டை சுட்டுத் தர்ராங்க எங்கம்மா. அதுவே கண்ணுயிருக்குது. ... -- ஒரு சின்னக் கத்தி யிருந்தால் ஏதாவது சிவ உனக்கு உபயோகப்படாது? எங்கிட்ட ஒண்னு யிருக்குது. இதோ பாருங்க-எங்கண் ணன்-தாமு அண்ணென்-எனக்குக் கொடுத்தான். உன் செருப்பெல்லாம் கிழிந்து போயிருக்குதே! புதிய o - தாக ஒரு ஜதை உனக்கு வேண்டாமா? பட்டணம் போவும்போது போட்டுக்கினு போவ, நல்ல ஜதெ, ஒண்னு எங்க ஊட்டுலே யிருக்குது. இதைப் போட்டுக்கொண்டு சேற்றில் கடந்தால்காலெல்’ லாம் சேராய்ப் போகாதா உனக்கு: