孟望
பெ.
பெ.
பெ.
பெ.
பெ.
பெ.
புத்திசாலிப் பிள்ளையாண்டான்
. அது பரவாயில்லேங்க, ஊட்டுக்குப் போன ஒடனே
கழுவி விட்டாபோவுது. உன் குல்லாய் பழசாகி விட்டதே.
எங்க ஊட்டிலே ஒரு புது குல்லா வைச்சிருக்கிரேன், இந்தக் குல்லாயே இல்லாதிருந்தா நல்லது. அத்தெழ் போட்டுகிறத்துக்கு எனக்கு இஷ்டமே யில்லெ, எங்
நேரம் போட்டுக்கினு இருந்தாதலெ கோவுது
இல்லாமலிருந்தால், மழை பெய்தால் என்ன செய்வாய்: ரொம்பு மழை பேஞ்சா, அது கிக்கர வரைக்கும், ஒரு செடியிங் கீழே கிக்கிரேன். விட்டுக்குப் போகிற வேளை வருவதற்குள் உனக்குப் பசி யெடுத்தால் என்ன செய்வாய்?
வயலிலே இருக்கிற முள்ளங்கியெ பச்சையாத் திண் ணிடுவேன் -
. முள்ளாங்கி அகப்படாவிட்டால்?
பட்டினியா யிருக்கிறது. வேலெ செய்துக்கினு இருந்தால் பசியெல்லாம் தெரியாதுங்க. * -
இந்த வெயில் காலத்தில் உனக்கு தாகமெடுக்கிறதில்
லேயா?
எடுக்குது சாப்பிட அந்த குளத்திலே நல்ல தண்ணி - இருக்குதே. தம்பி,-நீ நல்ல புத்திசாலி. அப்படியின்கு:
நீ புத்திசாலி என்று சொன்னேன். அந்த பதத்திற்கு
உனக்கு இப்பொழுது அர்த்தம் தெரியாது?
அது ஒண்னும் தப்பில்லேங்களே?
(சிரித்துக்கொண்டே துப்பு ஒன்றுமேயில்லே!-தம்பி, ஏதா. வது வேண்டுமென்று உன் மனதில் இச்சையைக்
காணுேம். ஆகவே உனக்குப் பணத்தைக்கொடுத்து இச்
சையை உண்டுபண்ண எனக்கிஷ்டமில்லை-உம் சீ பள். ளிக்கூடம் போகிறதில்லையா?.
பக்கம்:ஒன்பது குட்டி நாடகங்கள்.pdf/18
Jump to navigation
Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
