鷺,
பா.
蟒露。
ijif.
អូ.
LifT.
亨雷,
நாடக பாத்திரங்கள்.
ராமபத்திரன்-பாலபரதன்
aర్సెరణిఃణళగాళ முதற் காட்சி இடம்-ஒர் காட்டுப்புரத்து வீதி, காலம்-மால், ராமபத்திரனும் பாலபரதனும் வருகிருர்கள். இந்த மிட்டா யார் வசத்தில் இருக்கிறது. இப்பொழுது? குளுலயர் என்பவர் வசம்.
உங்கள் மிட்டாவுக்குப் பக்கத்து மிட்டாவல்லவா அது? நீங்கள் இருவரும் சமாதானமாய் வாழ்கிறீர்களா?
அதுதான் கிடையாது. இங்கு எங்கள் நடுவில் வந்துஎங் கள் எல்லோரையும் கெடுப்பதைவிட்டு, நூறு மைலுக்கு அப்பால் அவர் வாழ்ந்து கொண்டிருந்தால் நலமாயிருக் கும். .
அதைக் கேட்க எனக்கு வருத்தமாயிருக்கிறது-என்ன
ஒரு விஷயத்திலல்ல, எல்லா விஷயத்திலும் தான்! எல்லா விஷயத்திலும் எங்களிருவருக்கும் சச்சரவுதான். தேசீய விஷயத்தில் அவர் ஒரு கட்சியைச் சார்ந்தவர், நான் ஒரு கட்சியைச் சார்ந்தவன். இது ஒன்றேபோதும் காங்கள் இருவரும் ஒற்றுமையாயிராமல் எப்பொழுதும் சண்டை போட்டுக்கொண்டு இருப்பதற்கு.
அப்படி உறுதியாய் கான் எண்ணுவதற்கில்லே-இன்னு மென்ன? -
இந்த பகதி மிருகங்கள் முதலியவைகளைப் பாதுகாக்க நாங்கள் ஒரு சங்கம் ஏற்படுத்தில்ை, அதில் அவர் சேர
பக்கம்:ஒன்பது குட்டி நாடகங்கள்.pdf/20
Jump to navigation
Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
