盟鳍。
剪T,
.巒罰。
σε.
łįłf,
事霍。
Lif.
ரா.
விருப்பும் வெறுப்பும் 17
மாட்டேன் என்ருர். இந்த ஊரிலுள்ள எந்தச் சபையி லும் அவர் அங்கத்தினராகவில்லே,
அவரைக் கேட்டீர்களோ சேரும்படி?
நேராக யாராவது கேட்டார்களோ என்னவோ தெரி
யாது. அவராக சேர்ந்திருக்கக் கூடாதா என்ன-மன மிருந்தால்? அவர் குணமே ஒருமாதிரி என்று நினைக்கி
றேன். தனக்குத் தாகை இருக்கிருர் கான்கு பெயருடன்
பேசுவதில்லை. அன்றியும் பர்மல்ோபி யென்று நினைக்கி றேன்.
அது எப்படி உங்களுக்குத் தெரிந்தது?
με πιο அதிகமாயிருந்தும் அதற்குத்தக்கபடி வாழ்வைக்
காணுேம். அநேக விஷயங்களில் மிகவும் சிக்கனமாயிருக் கிருர் என்று கேள்விப்பட்டேன்.
ஒரு வேளை தன் பணத்தை எல்லாம் தர்மம் செய்கி
ருரோ என்னவோ?
அவராவது, தர்மம் செய்வதாவது: அதொன்றுமில்லை என்று கட்டாயமாய்ச் சொல்வேன். போன வாரம் ஒரு குடியானவன் விடு தீப்பற்றி, அவன் சொத்தெல்லாம் அழிந்தபோது, அவன் எங்களிடமெல்லாம். ஏதோ தர் மம் வாங்கிக்கொண்டு, அந்த ஜாப்தாவை அவரிடம் கொண்டு போய்க் காட்டினன். அவர் அவனுக்குக் கொடுத்ததெல்லாம் இதைப்பற்றி யோசிக்கிறேன்" என்ற பதில் தான்.
அப்புறம் யோசித்தாவது ஏதாவது கொடுத்தாரா
அது எனக்குத் தெரியாது. ஏதோ இந்த சாக்கைச் சொல்லி அவனே அனுப்பிவிட்டார் என்பது என் அபிப் பிராயம். அப்புறம், இவருக்கு முன் இருந்த மிட்டாதார் தன் தோட்டத்தில் அநேக புஷ்பச் செடிகளே வைத்தி ருந்தார். யாராவது பூஜைக்கு புஷ்பம் வேண்டுமென்ருல் சும்மா கொடுப்பார். இவர் வந்த பிறகு அவைகளை யெல் லாம் எடுத்துவிட்டு மருந்துச் செடிகளே வைத்திருக்
அடன்
பக்கம்:ஒன்பது குட்டி நாடகங்கள்.pdf/21
Jump to navigation
Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
