窃雷。
ITrf.
事。
ут.
வெறுப்பும் விருப்பும் 19
வாய்த்ததே என்று எனக்கு வருத்தமாயிருக்கிறதுஇதோ யாரோ ஒரு மனிதன் உங்களுடன் பேச வருகி முன் போலிருக்கிறது.
ஒரு குடியானவன் வருகிருன்.
ஓ! அவன்தான் விடுபற்றி எரிந்த மனிதன் வாடாப்பா,
ரங்கா, எப்படி யிருக்கிருய்? அந்த தர்ம ஜாப்தாவில் என்ன கிடைத்தது?
எல்லாம் உங்க தயவு- என் கஷ்டமெல்லாம் சரியாப் போச்சுதுங்க.
மிகவும் சந்தோஷம். கான் கடைசியில் அந்த ஜாப்தா வைப் பார்த்தபோது உனக்கு வேண்டிய பணத்தில் பாதிகட்டச் சேரவில்லையே.
ஆமாங்க! அப்போ நீங்க மிட்டாதார் கொணுலயர்
என்ன கொடுத்தாரிண்ணு கேட்டது ஞாபகம் இருக்கு துங்களா? நானும், அப்பறம் யோசனெ பண்ணிச் சொல்
றேண்ணு சொன்னரிண்னு சொன்னேன. அப்பாலே,
மறுநாளு எங்க சேரிக்கு வந்து, என்னைப் பத்தியும்
எனக்குவந்த கஷ்டத்தைப் பத்தியும் விசாரணெபண்ணு
தாவ சொன்னுருங்க கொஞ்ச நாள் பொறுத்து நான்
அவரெ பாக்கப்போனப்போ, 'கான் விசாரனெ பண். ணத்திலே நீ யோக்கியனிண்ணு தெரியுது, அக்கம் பக் கத்திலே இருந்தவங்களெல்லாம் ஒனக்காவ-சிபார்சு பண்ணுங்க. அத்தொட்டு இன்னும் மத்தவங்ககிட்ட நீ கேட்க வேண்டியதில்லே. இண்ணு சொல்லி 50 ரூபாய் கொடுத்தாருங்க உடனே புண்ணியவான்! சாமி அவரை
ரச்சிகனும்:
ஐம்பது ருபாயா
ஆமாங்க! என் குடிசையெல்லாம் மறுபடியும் சரியா கட்டிக்கினே. இப்போ ஒரு வண்டிமாடு வாங்கப் போறேன். R":***********
வாரென்று நினைக்கவில்லை, ந்ததைப் பார்க்க எனக்கு
பக்கம்:ஒன்பது குட்டி நாடகங்கள்.pdf/23
Jump to navigation
Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
