இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
24
算贸。
ŁĦĦ.
ifir ,
வெறுப்பும் விருப்பு
பட்டிருக்கிருர்களே என்று வருத்தப்பட்டார். அச்சம யம் உங்கள் பெயரை எடுத்துப் பேசினேன். அவர் உங் களே நேரில் பரிசியம் இல்லே என்றும், ஆயினும் உங்கள் கற்குணத்திற்காக மிகவும் கெளரவம் பாராட்டுவதாக வும், ஏதாவது சமயம் பார்த்தால் உங்களுடன் அறி முகம் ஆகி சிநேகிதராக வேண்டுமென்று விரும்புவதாக வும் கூறினர். -
சரி-ங்ேகள் போய் வாருங்கள்.
(உபாத்தியாயர் போகிருர்,
(கொஞ்சம் மெளனமாயிருந்து) வாருங்களய்யா, காம் போவோம்.
எங்கே?
உங்களுக்கு இதைப்பற்றிச் சந்தேகமா?-நேராக குளு
லயர் வீட்டுக்கு இவ்வளவு தூரம் கேட்டறிந்த பின்,
கான் இதுவரை அவர்மீது தவருக அபிப்பிராயப்பட்ட தற்காக அவர் மன்னிப்பைக் கேட்காமல் இருக்கலாமா?
இருவரும் போகிரு.ர்கள்.)
காட்சி முடிகிறது.
நாடகம் முற்றிற்று