பக்கம்:ஒன்பது குட்டி நாடகங்கள்.pdf/29

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


سم. ويجمعيجيتي يجيهيسيتس நாடக பாத்திரங்கள் ஆலவீரன் - - ஓர் அரசன் ஏலன் جبتک پہ---میم — அவனது உ த்யோகஸ்தன் குப்பன் محم--مبب۔ - ஒரு குடியானவன் காந்தாரி حس-سسسه - அவர் மனைவி -ساساسیس۔ முதற் காட்சி இடம்-ஆற்றுார். ஆலவீரன் ஒரு குடியானவன் வேஷத்தில் அழுக்கடைந்த - வஸ்திரத்துடன் வருகிருர். w ஆ. இந்த இடத்தில் எல்லாம் எவ்வளவு நிம்மதியாயிருக்கி றது. இந்த ஆருனது இச்சிற்றுாரைச் சுற்றி மெல்லெனச் செல்கிறது. இதைச் சுற்றிலும் சோலேகளிருப்பது இதைக் காப்பதுபோல் காண்கிறது. ரத்தவெறி பிடித்த தானவர் அமைதியையுடைய இச்சிற்றுாரில் இன்னும் நுழையவில்லை. ஆகவே, இவ்விடத்தில் நான் ஒளிந்திருந் தால் என்னேக்கண்டுபிடிக்கமாட்டார்கள். இச்சிற்றுாரில் யாராவது குடியானவர்கள் இருப்பார்கள். அவர்களைக் கொண்டு என் பசியை ஆற்ருவிட்டால் கான் மடிய வேண்டியதுதான்-ஹா! இதோ ஒரு ஒற்றையடிப் பாதை செல்கிறது-அதோ சற்று துாரத்தில் மரங் களுக்கிடையிலிருக்கும் ஒரு குடிசையிலிருந்து புகை கிளம்புகிறது-அங்குப்போய்ப் பார்க்கிறேன். (டோகிருர்.) காட்சி முடிகிறது,