பக்கம்:ஒன்பது குட்டி நாடகங்கள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ĝ8 శ్రీ • கு. 器蠶。 கன். ஆலவிசன் இரண்டாம் காட்சி இடம்-ஆற்றில் ஒரு குடிசை குப்பனும் காந்தாரியும் உள்ளே யிருக்கின்றனர். ஆலவீரன் அதற்குள் நுழைகிருர், ஐயா, நமஸ்காரம்-கான் ஒரு பரதேசி. மிகவும் பசித் திருக்கிறேன். கொஞ்சம் ஏதாவது சாப்பாடு கொடுத் தால் புண்ணியமுண்டு. - ஆமாம், இப்பதான் எங்கேபாத்தாலும் பிச்சைக்கார ருங்க ஆயி பூட்டாங்க, அவுங்களுக்கெல்லாம் சாப்பாடு போடர திண்ணு நாங்க பட்டினியா யிருக்கவேண்டியது தான்-ஏ காந்தார். சமைச்சாச்சா? பொழுதெல்லாம் கட்டவெட்டி எனக்கு ஒஞ்சி போயிருக்குது, எனக்கும் பசியாயிருக்குது. ஆமாம்-ஒனக்கு எப்ப பாத்தாலும் பசிதான் ஒலே யிலெ போட்ட அரிசி இன்னம் வேகலெ. இந்த அப்பங் கள்ளாம் சுட்டாவ இன்னம் கொஞ்ச காழியாவும்; இன் னம் சூரியன் சாயரத்துக்கு பொழுதிருக்குது-இது யார் இது ஒரு ஆளே இழுத்துகினு வங்தையே! அம்மா தாயே!-நான் ஒரு பரதேசி-இராத்திரி எனக்கு கொஞ்சம் சாப்பாடு போட்டு, இங்கே தங்கிப் போக இத்திரவு கொடுங்கள். இன்னம் நானு தாயாராகவெ அப்பா-வா அப்பா வா ஆனலும் இந்த பரதேசிங்களெ பாத்தா என் மனசு பொறுக்கிறதில்லெ-பரதேசத்திலிருந்து வந்து இந்த தேசத்தெயெல்லாம் பாழாக்கி வைக்கராங்க இந்த தேசத்துலே வெளி தேசத்தாரு நுழைஞ்ச பொறவு, வேடிக்கெ-சந்தோஷம்-இண்றதெ போச்சு நான் இந்த ஊருக்குப் பரதேசியானலும், நான் இந்த தேசத்திற்கு வெளியானவன் அன்று-நான் இந்த தேசத் தில் பிறந்து வளர்ந்தவனே! ஆன வெளி ஊர்லே இருந்துவந்து, எங்க ஊருங்களெல் லாம் கொளுத்திவுட்டு, எங்க சாப்பாட்டை யெல்லம்ா