பக்கம்:ஒன்பது குட்டி நாடகங்கள்.pdf/31

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


o 岛霍。 கு. ੇ ? கு. ஆல்வீரன் 27 திண்ணுட்டு, எங்க ஆடுமாடுங்களெயெல்லாம் ஒட்டிக் கினு பூடராங்களே-அவங்கள்ளெ ஒருத்தனில்லையோ நீ? அல்ல-அவர்களே யெல்லாம் உங்களைப்போல் நானும் வெறுக்கிறேன். ~ - வாஸ்தவமா?-வாஸ்தவமா சொல்லச் சொல்லு இவனெ. வாஸ்தவமாய் அவர்களே வெறுக்கிறேன் சத்தியமாக ஆனால் உன் கையெக் கொடு அப்பா-கீ கல்ல மனு ஷன்தான்-நீ யாாப்பா? ஆலவிர-ராஜன்-பக்கம். அவர் போட்ட கடைசி சண் டையில் நானும் சண்டை போட்டேன். ஆலவீர ராஜன் பக்கமா?-அவர் கேஷ்மமாயிருக்கனும்! ரொம்ப நல்லவர் பாபம்1-அவர் என்னமானுரோ? பாவம்! ஏது அவர் மீது உங்களுக்கு அவ்வளவு பட்சம்? ஆமாம்-நாங்க ஏழைங்களா யிருந்தாலும் அவர் பேர்லே எங்களுக்கு ரொம்ப இஷ்டம். நாங்க தினம் ராத்ரியிலே கோவிலுக்குபோயி சாமியெ கும்பிடும் போது, அவர் எப்படியாவது இந்த தானவ காயிங்களெ ஜெயிக்கனும் இண்னு பொராத்திக்கிருேம்-அப்படி பொராத்திச்சும் அவருக்கு இன்னும் ஜெயிப்பு என்னைவிட அதிகமாக அவர்மீது உங்களா பாராட்ட முடியாது. அவர் என்னமானுரோ பாபம்? அவர் செத்துப் போய்விட்டதாக நினைக்கப்படுகிறது. ஐயோ பாவம்'-ஸ்வாமிதான் நம்பளெ யெல்லாம் ரம் சிக்கனும் வா அப்பா-உக்கார்-எங்ககிட்ட இருக்கிற கூழெ நீயும் குடி-ரொம்ப பசியாயிருந்தா, பாலுஞ் சோறு உப்புஞ்சோறு, இண்னு கவனிக்காது. ஆமாம்பா. வா-எங்க குடிசைக்கி, ராஜா வந்தா எப்படி சந்தோஷமா வரவழைப்போமோ, அப்படி உன்னெ வர வழைக்கிருேம்-அதிருக்கட்டும்- ஒனக்குத்தான்-இந்