30
岛郡。
கன்,
கா.
邸
ஆலவீரன்
குப்பனும் காங்தாரியும் வருகிருர்கள். ஒன்னெத்தான், இந்த பால் பானெயெப் பிடிச்சி கொஞ் சம் எறக்கி வையி-இந்தப் புதுப்பாலும், அப்பமும், சாப்பிட்டா நல்ல பலம் கொடுக்கும்-ஐயோ! கெட் டேனே! இதென்ன, இந்த அப்பங்கள்ளாம் கரியா காந்தி போச்சே!-அடுப்புக்கரியா போச்சி! அதுங்களெ திருப் பியே போடலேயே!-தடியா! மடையா! சோம்பேறிப் பயலெ! ---
(ஆலவீரனே ஒரு சிறு சுள்ளியால் அடிக்கிருள்.) அம்மா! நான் செய்தது தப்புதான்- மன்னியுங்கள்ஏதோ மனக்கவலையில் இருந்துவிட்டேன். இந்தா!-போதும் நிறுத்து-மன்னிச்சூடு பாவம்:ஒரு வேளெ அவன் பெண்சாதியெ கெனேச்சிகினு இருந் தானே என்னமோ?-எனக்கு ஞாபகமிருந்து உன்னெ நானு கலியாணம் பண்ணிகின வொடனேஉம், கியாபக மிருக்குதா அது
வாஸ்தவமா!-ஞாபகமிருக்குது-ரொம்ப வருஷமான
போதிலும் - அப்பொ-எங்கம்மா - பாயசம்-காய்ச்சி
கினு இருந்தாங்க-அப்பொ-நானுதாl-போதும் கிறுத்து-நம்ப சாப்பிடலாம் வா.
(மூவரும் புசிக்கின்றனர்.) ஹா! புதிதாய்க் கறந்த இப்பால் என்ன ருசியாயிருக்கி றது. இந்த ரொட்டியும் என்ன நன்ருயிருக்கிறது! நண்ணு சாப்பிடப்பா-வவுறு ைெறய-காந்தாரிராத்திரிக்கி எங்கே படுத்துக்குவான் இவன்? நம்ப குடிசையிலெ ஒரு நாடா கட்டில்தான் இருக்குது. நம்பொ கெல்லு கொட்டகையிலே கொஞ்சம் வைக்கல் இருக்குது-அத்தெ பரப்பி-படுத்துகட்டும் இண்
ணேக்கு-அப்பறம் பார்க்கலாம்
ஆ. (தனக்குள்) அரசனேப்போல் கான் படுக்காவிட்டாலும்
போர் வீரனைப்போல் படுத்துறங்குகிறேன் இன்றைக்கு:அந்தோ இந்த வைக்கோலும் கிடைக்காமல், எனது
பக்கம்:ஒன்பது குட்டி நாடகங்கள்.pdf/34
Jump to navigation
Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
