岳郡,
ஆ
ஆலவிரன் 岛重
போர்வீரர்களில் எத்தனை பெயர் கட்டாங் தரையில் படுத்துறங்குகின்றனரோ! - - ... -
அதென்ன அது சத்தம்? ஏதோ குதரைங்க வர்ராப் போலெ இருக்குதே, நீ போயி என்னுண்னு பாரு வெளியே! - (குப்பன் போகிருன்.) (ஒருபுறமாக ஈசனே என் துர் அதிர்ஷ்டமானது இந்த எளிய குடியானவர்களுக்கு ஒரு கெடுதியும் கொண்டு. வராதிருக்க வேண்டும்!--ஐயோ! இதைவிட நான்காட்டி லெயெ மடிந்திருக்கலாகாதா!
குப்பன் வருகிருன், அவன் பின்னல் உருவிய கத்தியுடன் ஏலன் வருகிருன்,
ஐயோ! சாமி கத்தியெ உருவிகினு வர்ராரே யாரோ!
தானவர் தானவர் - ஐயா! எங்களெக் கொல்லா தைங்க!
அரசே! எம்மிறையே!-உங்களைக் கண்டு பிடித்தேனே!
(அரசனுக்கு முழத்தாளிடுகிருன்)
(அவனே எழுப்பி கட்டியனைத்து) சுத்தவிரனுகிய ஏலனே!
என்ன சமாசாரம்?
மஹாராஜா! நான் சந்தோஷ சமாசாரம் கொண்டு வரு கிறேன் உமக்கு. கானவாயில் கோட்டையில் முற்றுகை யிடப்பட்ட உமது சைனியம், ஒரு தந்திரம் செய்து இர வில் வெளியே வந்து எதிரி கைதிகளை உறங்குகையில் எதிர்த்தனர்-சுருக்கிச் சொல்லுமிடத்து தானவர் சின்னபின்னமாக முறியடிக்கப்பட்டனர். தானவர் தலை வனை ஆபன், மரண காயமடைந்து கிடக்கிருன்.
. இது வாஸ்தவம்தான!-நான் இன்னும் அரசன் தான?
அவர்களது பெயர்பெற்ற 'காணல் காகம்’ எனும்
கொடி பிடிக்கப்பட்டது. நம்மவரால் அவர்களது சைனியமெல்லாம். பயந்தோடுகின்றன. நான்கு பக்கமும், நமது படைவீரர்களெல்லாம் உங்களே நாடுகின்றனர்.
பக்கம்:ஒன்பது குட்டி நாடகங்கள்.pdf/35
Jump to navigation
Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
