பக்கம்:ஒன்பது குட்டி நாடகங்கள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கு. Øs. ஆலவீரன் *岛 மஹாராஜா ! எப்படியாவது இந்த பொம்பளெ திட் டினதெயெல்லாம் மன்னிச்சூடனும், அவ ஒனுமிண்ணு திட்டலெ பாவம் ! . . . எனது நல்ல பிரஜைகளே ! உங்களே மன்னிப்பதாவது! உங்களுக்கு வந்தனமல்லவோ அளிக்க வேண்டும் நான் துர்ப்பாக்கிய ஸ்திதியிலிருந்தபொழுது என்னேக் காப்பாற்றினிகள் கான், ஈசன் அருளால், மறு படியும் சிங்களத்தின் சிம்மாசனத்தில் வீற்றிருந் தால் எனது முதற் கடன், நீங்கள் எனக்கு விருந்தளித் ததற்குக் கைம்மாறு செய்வதாகும். உங்களே கான் காப்பாற்றுகிறேன்.--வா அப்பா. கண்பா ஏலா, எடுப் போம் நமது படையை கர்வம் பிடித்த இத்தானவர் களே மறுபடியும் எதிர்க்க என் மனம் துடிக்கிறது ! இதோ ஈசன்மீது ஆணேப்படி சத்தியம் செய்கிறேன். இக்கொள்ளைக்காரர்களே யெல்லாம் நமது தேசத்தை விட்டுத் துரத்தி, நமது காட்டிற்கு சீரும் செழிப்பும் கொண்டுவருமளவும் என் கத்தியை உரையில் போடேன்! ஜெய்! ஜெய் ! (ஆலவீரனும், எலனும் பேர்கிருள்கள்) கு.கா. நம்ப நல்ல ராஜாவுக்கு ஜெய முண்டா கனும் ! ஜெய்! ஜெய் ! காட்சி முடிகிறது. நாடகம் முற்திற்று