பக்கம்:ஒன்பது குட்டி நாடகங்கள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த்ான் பிறப்த ஊர் 35 போயினர், எங்கள் குடும்பத்திற்கிருந்த கொஞ்சம் சொத் தும் விற்கப்பட்டது. பிறகு என் செவிலித்தாயும் அவள் புருஷனும் என்னைப் பாதுகாத்து வந்தனர். என் சவரட்சணேக்காக கொடுக்கப்பட்ட சிறிது பணமும் சில வருடங்களில் கின்றுவிட்டது. பிறகு நீர் எப்படி சவரட்சணை செய்யப்பட்டீர் : என்னை வளர்த்து வந்த புருஷனும் பெண்சாதியும் என்னே அதிக அன்போடு வளர்த்தனர். அவர்களிரு வரும் மிகவும் ஏழைகளாயிருந்தபோதிலும், தங்கள் சொந்த குழந்தைகளுடன் என்னையும் ஒருவகை வளர்த்து வந்தார்கள்; அன்றியும் கான் அனுதையான போதிலும் என் குடிப்பிறப்பிற்குத் தக்க செல்வாக் குடன் வளர்த்தனர். இங்கிருந்த மடத்துத் தம்பிரான் ஒருவர் உதவியைக் கொண்டு, ஒரு தெருப்பள்ளிக்கூடத் திற்கு என்னே அனுப்பினர் எனக்கு வேண்டிய உண்டி உடைகளையும் உதவினர். அன்றியும் அவர்களிருவரும் குடி முதலிய துர்க்குனங்களில்லாத, தெய்வபக்தியுடை யவர்களா யிருந்தபடியால், என்னே கல்லபடி வளர்த்து வந்தனர். என் கோரிக்கை யெல்லாம் அவர்களுக்கு கான் செய்ய வேண்டிய கடமையை என்னும் நான் மறக்கக்கூடா தென்பதாம். அவர்களே எப்படியாவது காணவேண்டுமென்றே நான் உன்னே அழைத்துக் கொண்டு இவ்வளவுதுாரம் வந்தது. எத்தனே வயது வரையில் அவர்களுடன் இருந்தீர் நீர் ? எனது பதின்மூன்ரும் வயது வரையில். பிறகு என் தேசத்தின் சுயராஜ்யத்தின் பொருட்டு கான் சண்டை போட வேண்டுமென்று அடக்கப்படாதபடி உங்தப் பட்டேன். அகஸ்மாத்தாய், எனது தூரபந்து ஒருவர் ஒரு போர்க்கப்பலின் தலைவராக இருந்தார் என்று கேள்விப்பட்டு, என்னைப் பாதுகாத்த உத்தமர்களிட மிருந்து விடைபெற்று, அவர் இருந்த துறைமுகம் போய்ச் சேர்ந்தேன். பிரயாணத்திற்கு வேண்டியவை களே யெல்லாம் அவர்கள் தங்களாலியன்ற அளவுக்கு எனக்கு உதவினர் ; அவர்களே கான் விட்டுப் பிரிந்த பொழுது, என்ன அன்புடன் எனக்கு ஆசிகூறி அனுப்பி னர், என்பதை கான் என்றும் மறவேன், என் சொக்