பக்கம்:ஒன்பது குட்டி நாடகங்கள்.pdf/44

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


* ஞா 註躍。 ஹ, தான் பிறந்த ஊர் களாகி வருகிருேம், இப்பொழுது எங்கள் கையில் ஒரு சொத்துமில்லை. . (கண்ணிர்விட்டு ஈஸ்வரா ஈஸ்வரா! அன்னதான சமா ஜத்தின் தொழிற் சாலையிலா சாகவேண்டும் அதை கினேக்கவும் என் மனம் தாளவில்லை.-ஆயினும் மேலே இருக்கிருரே, அவருக்குத் தெரியும் எது எங்களுக்கு நல்லதென்று! அவர் இச்சைப்படி யாகட்டும் அதற்கு நாங்கள் கீழ்ப்படிய வேண்டியவர்களே! ஐயோ! உங்களுக்கு குழந்தைகள் இல்லையா? சிநேகிதர் களில்லையா உங்களுக்கு இக்கதியில் உதவிசெய்ய? ஐயா, எங்கள் குழந்தைகளெல்லாம் காலம்ாய் விட்டார் கள்-ஒருவன் தவிர-அவனும் துரதேசத்தில் வாழ்ந்து வருகிருன்-எங்களைப் போல் ஏழையாக. - நண்பர்களே, உங்களைப்போன்ற உத்தம ஜனங்களைப் பாதுகாக்க ஒருவருமில்லாமலா போயிற்று? இல்லையுங்கள்! எங்கள் அக்கம் பக்கத்திலிருப்பவர்களைத் தான் காங்கள் அறிவோம். அவர்கள் காங்கள் தொழிற் சாலைக்குத்தான் போகவேண்டுமென்று சொல்லுகிருர் கள். ஏனேயா, முன் நாளில் ஹரிபக்தர் குடும்பம் என்று ஒரு குடும்பம் இவ்வூரிலில்லையா? х இருந்ததுங்கள், அது கிரம்ப காலத்திற்கு முன்னுல்அக்குடும்பத்தாரெல்லாம் செத்து: போய் விட்டார்கள் என்று நினைக்கிறேன். அல்லது துரதேசம் போயிருக்க வேண்டும், -- ஆம், அந்த குடும்பத்தின் கடைசி குழந்தை, எல்லோரை யும்விட நிரம்ப அழகு, அவன் எங்கள் விட்டில்தான் வளர்ந்து வந்தான்; நாங்கள் அந்தக் கழனியருகிலுள்ள வீட்டில் வாழ்ந்தபொழுது. பதின்மூன்று வருடம் எங்க ளுடன் வளர்ந்து வந்தான்; கிரம்ப நல்லபிள்ளே, என் சொந்த குழந்தையைப் போல் நான் அவனே வளர்த்து வந்தேன். அவன் பிறகு என்னவான்ை!