பக்கம்:ஒன்பது குட்டி நாடகங்கள்.pdf/48

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


44 蛭幫。 தான் பிறந்த ஊர் குழந்தைகளில் ஒருவகைப் பாவிக்கவில்லையா ? இப் பொழுது உங்கள் முதிர் வயதில் உங்களுக்கு உதவாமற் போவேன நான் ! - ஒரு போதும் இல்லே. ஆம் ஆம் - இளவயது முதல் உனக்கு இந்த நல்ல சுபா வம் இருந்தது. எப்பொழுதாவது கம்முடைய சின்ன ஹரி நமக்கு உதவுவான் என்று நான் அப்போதே கினைத்ததுண்டு. ஹ. வெயிலும் மழையும் உள்ளே நுழையக்கூடிய இக்குடி ஞா. ണ്ണം 鄞、 சையை விட்டு நீங்கள் உடனே புறப்படவேண்டும். இந்த ஊரிலாவது அல்லது வேறெங்காவது, உங்களுக்கு கான் ஒரு நல்ல வீடு சம்பாதித்துக் கொடுக்கிறேன். அப்பா, நான் இந்த ஊரிலேயே என்காலத்தைக் கழிக்க விரும்புகிறேன். இதிலேதான் கான் பிறந்துவளர்ந்தேன், இதிலேயே நான் என் பிராணனே விடவேண்டும். வேறு விடு பார்ப்பதென்ருல், இந்த ஊரில் பழய தச்சன் இருக்த வீடு காலியாயிருக்கிறதாம் - அது ஒரு வேளை கொஞ்சம் விலை யதிகமாயிருக்குமோ என்னவோ ? அதைப்பற்றி உங்களுக்கு கவலை வேண்டாம் - எந்த வீட்டைச் சொல்கிறீர்கள் ? அந்த களத்து மேட்டின் பக்கத்திலே யிருக்கிறதே அதுதானே ? - அதுதான் உங்களுக்குச் சரியான இடம்-அது எனக்கு நன்ருய் ஞாபக மிருக்கிறது : நாளைக்கே நீங்கள் அங்குபோக ஏற் பாடு செய்கிறேன். நான். நான் கோரியதற்கும் - பிரார்த்தித்ததற்கும்-மேலாக இருக்கிறது. ஹ. அதன் பக்கத்தில் ஒரு சிறு மனே வாங்கித்தருகிறேன். அதில் நீங்கள் ஒரு பசுவை மேயவிட்டு வளர்க்கலாம். ஒரு சின்னவேலையாள் பெண்ணே ஏற்படுத்துகிறேன் : அவள் அதன் பாலைக்கறக்கவும் உங்களுக்கு வேலே செய்யவும் உதவுவாள். அங்கிலத்தில் ஒரு புறம், கீழ் பயிர் ஏதாவது போட்டு, உங்களுக்கு வேண்டிய காய்