பக்கம்:ஒன்பது குட்டி நாடகங்கள்.pdf/49

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஞா. 妊籍。 தான் பிறந்த ஊர் திதி கறிகளே நீங்கள் உண்டாக்கிக் கொள்ளலாம் - வீட்டின் பின்புறம், கோழி முதலியவைகளே நீங்கள் வளர்க்கலாம் - அந்த வீட்டிற்கு சில தட்டுமுட்டு சாமான்களையும் வாங்கித் தருகிறேன். ஹா நீங்கள் செய்வது - கிரம்ப அதிகம் - கிரம்ப அதிகம் ! இதென்ன இது இவ்வளவு நன்மையையும் எங்களுக்கு வரும்பொழுது நான் ஏன் கண்ணிர் விடுகிறேன் ! அந்த வீட்டுக்குச் சொந்தக்காரன் யார் : தோ எங்கள் பக்கத்து வீட்டுக்காரர் - நெல்வேலி யப்பர். ಟ್ರಿಣಿ, 鄱。 அவரை எனக்கு ஞாபகமிருக்கிறது. அவரிடம் இதோ போய் பேசி முடிவு செய்துகொண்டு வருகிறேன் எல்லா வற்றையும். வா, அப்பா பரமகாதா-கான் வருகிறேன் -அப்பா ! - அம்மா ! இருவரும் போகிருக்கள்.) அப்பா ஸ்வாமிதான் உனக்கு கைம்மாறு செய்யவேண் டும் ! நான் எழுந்தவேளே நல்லவேளை கல்லவேளை : -நாம் ஈசனைத் துதிப்போம் ! காட்சி முடிகிறது. நாடகம் முற்றிற்று.