பக்கம்:ஒன்பது குட்டி நாடகங்கள்.pdf/52

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


48 ! #ff, பெண்புத்தி கூர்ம்ை சரிதான் ! - நான் நினைத்தபடியே ஆச்சுது ; பெண் களுக்கு எவ்வளவு கற்பிக்க வேண்டுமோ, அதற்கு அதி கமாகக் கற்பிப்பதின் பலன் இதுதான்! பீ. ஏ. பாஸ் பண்ண வைத்தால், அதற்குமேல் போக விரும்புவார் கள். அன்றியும் இப்பொழுது டெனிஸ், ஹாக்கி எல் லாம் ஆடுகிருள். அங்கே போய் கிரிகட் கற்றுக் கொள் வாள்-ஆ போன மாதம், மைசூர் பிசிகல் கல்ட்சர் (Physical Culture) பத்திரிகையில், அவளுக்கு நீஞ்சல் அடிப்பதில் பரிசு கிடைத்ததாகப் படித்தேன் - பெண் கள் ந்ேதக் கற்றுக் கொள்வதாவது 1 - அதிருக்கட்டும், அவள் சீமைக்குப் போய்விட்டதாக யார் சொன்னது ? பாலா. அவள் பக்கத்து விட்டுப்பெண்-மைசூரிலிருந்து ஒருத்தி 蠶°。 வந்திருக்கிருள் நம்முடைய வீட்டிற்கு-தன்தேக செளக் கியத்திற்காக-ஏதோ உன் அத்தானே கன்சல்ட் (Con sult) பண்ண - அவள் சொன்னுள். சந்தோஷம் - ஞானும்பாள் அப்படியே சீமையிலிருந்து இங்கு திரும்பிவராமல்-அங்கேயே யாரையாவது கலியா ணம் பண்ணிக்கொள்ளச் சொல். (வெளியில் மோட்டார் சப்தம்.) அத்தான்-உங்கள் கார் சப்தம் அல்லவா அது ? - ஆம், அந்த மைசூர்-பெண்ணே-அதில் டிரைவுக்கு - லால்பாக்குக்கு - அனுப்பினேன். லோகாம்பாள் வருகிருள். பாலா. வா அம்மா - உட்கார் - ஏன் நிற்கிருய் -இவர் வேறு யாருமில்லே உன்சிநேகிதி -ஞானம்பாள் - உறவுதான். லோ, நமஸ்காரம். - t. iff, சி. உட்காருங்கள் - உடம்பு செளக்கியம் தானே ? - இவர்களுக்கு உடம்பு என்னவென்று சொன்னிர்கள் அத்தான் ? உம் - ஒன்றுமில்லை அங்கத்தி - வைத்தியர், என் னமோ கொஞ்சம்-இரும்பலேக்கண்டு பயந்து, பெங்க ளூருக்கு என் இன்ஸ்டிட்யூட்டு (Institute) க்கு அனுப்பி விட்டார்- இரண்டு நாளில் இந்த இருமல் நின்றுவிடும்.