பக்கம்:ஒன்பது குட்டி நாடகங்கள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 பெண்புத்தி கூர்மை ஞா. மற்றவர்களே கம்பலாமோ என்னமோ எனக்குத் தெரி யாது, நீங்கள்-என்னே நம்பலாம். நீங்கள் மாத்திரம்ஞானம்பாளேக் கலியாணம் செய்துகொள்ளுங்கள்நான் உடனே உம்மைக் கலியாணம் செய்துகொள்ளு கிறேன். பா. சத்தியமாகவா? ஞா. ஆம் சத்தியமாக, பா. எப்படியாவது நீ எனக்குக் கிடைத்தால் போதும்! அப்படியே ஆகட்டும். - ஞா. ஆணுல் கொஞ்சம் பொறுங்கள்-அவளே இங்கே அனுப்புகிறேன்? பா. எங்கே இருக்கிருள்-அந்த ஞானம்பாள்? ஞா. பக்கத்து விட்டில்தான் தங்கி யிருக்கிருள்-என்னுடன் நான் வரும்போது என்னுடன் வந்தாள்-அவள் உம் மீது மிகவும் காதல் கொண்டிருக்கிருள். உம்மையே கலியாணம் செய்துகொள்ள வேண்டு மென்றிருக்கிருள் -அவள் உம்முடைய மனதை மெல்ல அறியும்படி சொன்னுள்-என்னிடம் இதோ கான் உங்கள் அக்கா ளுடன் அவளே அனுப்புகிறேன். (போகிருள்) பா. இதென்னடா கஷ்டமாய் முடிந்தது: கலியாணமே வேண்டாமென்றிருந்ததற்கு, ஒரு தாரத்திற்கு இரண்டு தாரமா?-அப்புறம் என் பிரம்மச்சாரி சபதம் எப்படிப் போவது! - பாலாம்பாள் ஞாளும்பாளுடன் வருகிருள். பாலா, பாலகிருஷ்ணு-ஏன் முகத்தைத் திருப்பிக்கொண் டாய்! இப்படித் தான் கொஞ்சம் திரும்பி பாரேன் - ஞானம்பாளே! ஞா. ஞானம்பாள் மீது அவருக்கு கிரம்ப கோபம், திரும்பி அவள் முகத்தைக் கூடப் பார்க்க இஷ்டமில்லே. பா. யாரது? (திரும்பி) எதோ ஞானம்பாள்? பாலா. முண்டம்!-இன்னும் தெரியவில்லையா?-.ே கலியா ணம் பண்ணிக் கொள்ள விரும்பும் லோகாம்பாள் தான். நீ கண்ணெடுத்து பாரேனென்று கூறிய ஞானம்பாள்! பா. ஆi-அப்படியாl-ஞானம்பாள்! (திரை விழுகிறது) நாடகம் முற்றியது. سسمی جسم. -