பக்கம்:ஒன்பது குட்டி நாடகங்கள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடக பாத்திரங்கள் ஜமீந்தார், பொட்டியம்மாள், குழந்தைகள், கன்னியம்மாள், ஞானசுந்தரம், தம்பியப்பன். -్కడ:::-- முதற் காட்சி இடம்:-ஒரு சிறு வீட்டில் ஓர் அறை - பொட்டியம்மாள் கைராட்டினம் சுற்றிக்கொண்டிருக்கிருள். கன்னியம்மாள் கறிகாய் நறுக்கிக் கொண்டிருக்கிருள். ஆறு குழந்தைகள் வெவ்வேறு வேலை செய்து கொண் டிருக்கின்றன. ஜமீன்தார் வருகிருர், 露· பொட்டியம்மா ! சவுக்கியம் தான : பொ. ஆ | ஜமீன்தாரய்யாவா ?-வாருங்கள் வாருங்கள் ! -ஐயா rேமம்தானே ? வீட்டிலே அம்மா-எல்லோரும் சவுக்கியமா யிருக்கிருர்களா ? ஜ. ரொம்ப சவுக்கியமா யிருக்கிரு.ர்கள். நீங்கள் எல்லாம் என்னமா யிருக்கிறீர்கள் ? பொ. உங்கள் தயவால் சவுக்கியமா யிருக்கிருேம், தயவு செய்து உட்காருங்கள், இது சின்ன வீடு-இருந்தாலும் சுத்தமாய் வைத்திருக்கிருேம். இதோ இங்கு உட்காருங் கள். இந்த இடம் பெருக்கி யிருக்கிறது. கன்னி, ஜமீந் தார் அவர்களுக்கு ஒரு நாற்காலி எடுத்துப் போடு. (அப்படியே செய்ய அதன் மீது உட்கார்ந்து கொண்டு.) ஜ. எல்லாம் மிகவும் சுத்தமா யிருப்பதைப் பார்த்து நான் சந்தோஷப்படுகிறேன். உனது புருஷன் கழனி வேலை செய்கிருனே ? பொ. ஆமாம், இரண்டு பிள்ளைகளோடு, பறம்படித்து விதை விதைக்கப் போயிருக்கிரு.ர்.

  • ... 8