பக்கம்:ஒன்பது குட்டி நாடகங்கள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜமீன் தார் போன பொழுது என் னே உங்கள் குழந்தைகளில் ஒருத்தியா க பாதுகாத்தீர். உங்களுக்கு நான் என்றும் நன்றியறித லுடையவளா யிருக்க வேண்டும். ' ஞானசுந்தரமும் தம்பியூப்பனும் வருகிறார்கள். ஞா. ஆஹா! ஜமீன்தார் - அவர்கள் வந்திருக்கிறார்களா இங்கு? ஆமப்பா, ஞானம், 15ான் இன்று இங்கு வந்ததற்கு நல்ல பயன் கிடைத்தது, ஞா. அது என்ன பயன் ? 2. என்னுடைய பத்துவைக் கண்டு பிடித்தேன், அப்பா, நீங்கள் அன்போடு பாதுகாத்து வந்த இச் சிறு பெண் என் உறவு: ஞா. யார்? - நம்முடைய கன்னியா? த. கன்னியா? 2. ஆம், வாஸ்தவத்தில் அவளுக்கும் அவளது பாட்டியா ருக்கும் நீங்கள் செய்த உதவிக் கெல்லாம் உங்களுக்கு வந் தனம் அளித்த பின், நான் இவளை என் மனைவி மக் களுடன் வாழ அழைத்துக் கொண்டு போகலாமென்றி ருக்கிறேன். ஞா, இது ஆச்சரியமான சமாசாரமே! சரி கன்னி. நீ பணம் காரர். வீட்டில் போய் வாழ வேண்டி வந்திருக்கிறதே யென் று நாங்கள் மிகவும் சந்தோஷப் படுகிறோம்--- 2-ன் நற்குணத்திற்கு அது பொருந்திய தாகும், 4:ஆயரினும் 1 இங்கு இனி இருக்க முடியாது என்.! தை நினைக்கும் பொழுது எங்களுக்கெல்லாம் வருத்தமாகத்தா. னிருக் கிறது. பொ, அதைத் தான் நானும் சொல்லிக் கொண்டிருந்தேன். த. ஒருபுறமாய் கன்னியிடம்) என்ன!-கன்னி-எங்களை விட் இப் பிரியவா போகிறாய்?-நாம். இருவரும் பிரிய வேண் டுமோ ? க. (ஒருபுறமாக அவனிடம்}" நான் என்ன செய்யக் கூடும்? எனக்கும் வருத்தமாகத் தானிருக்கிறது? " ஜ. இங்கு விட்டுப் போவதென்றால் எல்லாருக்குமே. வருத்த மாக யிருக்கிறாற் போலிருக்கிறதே!