பக்கம்:ஒன்பது குட்டி நாடகங்கள்.pdf/71

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஜமீன்தார் வரவு வும் சந்தோசம் என் பந்துவாடிப்பட்ட தைரிய கன்னி ! நன்றாய்ச் சொன்னாய், இப்படிப்பட்ட.. தைரிய சாலியான பெண் என் பந்துவாயிருப்பது எனக்கு மிக வும் சந்தோஷத்தைத் தருகிறது. நீங்கள் இருவரும் மணக்க என் மனப் பூர்வமாய் உபத்திரவளிக்கிறேன், அன் றியும் உள்க்குத் தக்க ஸ்ரீ தனமும் ஏற்பாடு செய்கிறேன், நீங்களிருவம் சுகமாய் வாழ. பெர்: ஜமீன்தார் அவர்களை ஸ்வாமி ரட்சிப்பாராக--கன் னியை விட்டுப் பிரிந்தால் என் பிள்ளையின் ஹிருதயம் துயரத்தால் வெடித்துப் போயிருக்குமென நான் அறி ---வேன். கன்னி 1 தீர்க்க சுமங்கலியாய் வாழ்வாயாக ! என்னிடம் இரண்டு காணி நிலம் தற்காலம் பயிரிடப் படாமலிருக்கிறது; அதை உன் பிள்ளைக்குக் கொடுக் கிறேன். அதைப் பயிரிட வேண்டிய மாடுகள் கலப்பை முதலியவையெல்லாம் நான் கன்னிக்குக் கொடுக்கும் ஸ்ரீதனப் பணத்தைக் கொண்டு வாங்கிக் கொள்ளட்டும். த. ஜமீன்தார் அவர்களுக்கு என் நமஸ்காரம். ஞா, எங்கள் எல்லோருக்காக நானும் உங்களுக்கு வந்தனம் செய்கிறேன். க, ஐயா, இவ்வளவு தூரம் எங்கள் மனதைத் திருப்தி செய்ததால் இன்னொரு விஷயத்திலும் என் வேண்டு கோளுக்கு இணங்கும்படி கேட்டுக் கொள்ளுகிறேன். நான் உங்கள் வீட்டிற்குப் போய் அங்கிருப்பவர்களுக் கெல்லாம் என் மரியாதையைச் செலுத்தி விட்டு இங்கு திரும்பிவர விரும்புகிறேன். இதுவரையில் நான் வாழ்ந்து வந்தபடியே நான் வாழட்டும், இங்கேயே எ னக்கறிமுக மானவர்களுடன் என் மாமனார் மாமியாருடன் இவ்வூரி லேயே வாழ விரும்புகிறேன். கன்னி, நீ கேட்பது மிகவும் நியாயமானதும் பொறுத்த மானதுமா யிருப்பதினால் அதை மறுக்க எனக்கு மனம் வரவில்லை. ஆயினும் 18 எங்களவர்களை யெல்லாம் நன் றாய் அறியவேண்டும். அப்படிச் செய்வது எனக்கு மிகுந்த சந்தோஷத்தைத் தரும். ஐயா, உங்கள் வார்த்தைக்கு எப்பொழுதும் இரண்டு சொல்ல மாட்டேன், அப்படியே ஆகட்டும். ஐ. ஆனால் தம்பியப்பன் உன்னை எங்கள் வீட்டிற்கு மத்யா னம் அழைத்துக்கொண்டு வரட்டும். அங்கு உன்: உறவி