பக்கம்:ஒன்பது குட்டி நாடகங்கள்.pdf/72

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜமீன் தார் வரவு னர்களுக் கெல்லாம் உன்னைத் தெரியப்படுத்துகிறேன்-

  • பிறகு எல்லாம் கலந்து பேசுவோம். நான் வருகிறேன்.

அம்மா, எல்லோரிடமிருந்தும் உத்திரவு பெற்றுக் கொள்கிறேன், மற்றவங்கள். நமஸ்காரம் !, (ஜமீன்தார்- போகிறார்.] பெK, கன்னி, உன்னை இனிமேல் தான் மருமகளே - என்று கூப்பிடலாமல்லவா ? நீ எனக்குண்டாக்கின சந்தோஷத் - திற்கு நான் என்ன கைம்மாறு செய்யக்கூடும்? . த, எனக்குண்டான சந்தோஷத்திற்கு நான் என்ன கைம் மரறு செய்யக்கூடும் ? க. நீங்கள் எனக்கு செய்த உதவிக்கு நான் என்ன கைம் மாறு செய்யக்கூடும் ? ஞா, றா !, குடை கவிழ்ந்த கட்டை . வண்டியைச் - சரிப் படுத்த நான் சென்ற பொழுது, அதன் மூலமாக எங்க ளுக்கெல்லாம் இவ்வளவு நன்மைக்கு அது வழி காட். டும் என்று நான் எள்ளளவும் நினைத்ததில்லை. பொ. பிறருக்கு நாம் செய்யும் உபகாரம் ஒரு பொழுதும் ', 'வீண் போகா தென்கிறார்களே ! க, நீங்கள் எனக்குச் செய்த உபகாரம் வீண் போகவில்லை யென் று ரூபிப்பதே என் ஆயுள் பர்யந்தம் - என் கடமை

  • {யாகும், ஸ்வாமியின் கிருபையால்.

காட்சி முடிகிறது, நாடகம் முற்றியது.