பக்கம்:ஒன்பது குட்டி நாடகங்கள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கான நாதனும் அவனது அமைச்சர்களும்

5


கப்பட்டிருக்கிறது. உமது பகைவர்களேத் தன் ஆரவா ரத்தால் பயப்படுத்துகிறது. ஆயினும் உம்மைத் தன் அரசனாக மதிக்கிறது. கா.அகில வருகிறதா இங்கு ஆ.ஆம் அரசே! அதோ எழும்புகிறது. பாருங்கள். கா. ஆனுல் ஒரு நாற்காலியை இங்கு கொண்டுவாருங்கள்இவ்விடத்தில் போடுங்கள் அதை. அ.இங்கு-அலே, படுகிற இடத்திலா-எம் இறையே? கா. ஆம், சரியாக இங்குதான் வையுங்கள்.

(அவர்கள் அப்படியே செய்கீன்ரனர்]

ஆ.(ஒரு புறமாக இவர் என்ன செய்யப்போகிருரோ தெரிய வில்லை ! அ.(ஒரு புறமாக) நாம் சொல்வதை நம்பும்படியாக அவ் வளவு முட்டாள் அல்ல இவர் ! கா.ஓ! சக்தி வாய்ந்த சாகரமே! நீ என்னுடைய பிரஜைஎன்னுடைய மந்திரிகள் அவ்வாறு கூறுகின்றனர்ஆகவே என் ஆக்கினைக் குட்பட்டுக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டியது உன் கடமை. ஆகையால் இதோ என் செங்கோலே உயர்த்தி, நீ பின்னிட்டுப் போகும்படியாக உனக்குக் கட்டளே இடுகிறேன். உயர்ந்து எழும் அலே களே ! பின் வாங்குங்கள் ! உங்கள் அரசனும் எஜமா னனுமான என் பாதங்களே, உமது கண்ணிரால் நனைக் காதிர்கள்! (ஒரு புறமாக அரசராகிய இவரது ஆக்கினேயைக் கொஞ்ச மும் அது சட்டை செய்யுமென்று நான் கினேக்கவில்லை. ஆ.(ஒரு புறமாக அதோபர் ஒரு பெரிய அ ைவருகிறது: அ.(ஒரு புறமாக) இந்த அகல அரசரது நாற்காலி யருகில் வந்துவிடும்-காம் இங்கிருத்தல் மூடத்தனமாகும், நமது உடம்பெல்லாம் ஆ.உப்பு நீரால் கனேந்துவிடும். (அலையானது அவர்கள் மீது மோதுகிறது.)