பக்கம்:ஒன்றே ஒன்று.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காலமுதல் இரவுவரை

இரு பொருளினிடம் அன்பு வைத்துவிட்டால் அதைப் பற்றியே எப்போதும் கினேக்கத் தோன்றுகிறது. ஒருவ சிடம் எல்லேயற்ற பற்று உண்டானல் அவருடைய விருப்பு வெறுப்புகளே உணர்வதும், அவருடைய திருக் கோலத்தை எண்ணுவதும், அவர் பேச்சைச் சிந்திப்பது மாகவே காலம் போகும். தான் விரும்பிய காதலனே ஓர். இளம் பெண் மணந்து கொள்கிருள். அவன் இன்னும் அவளைத் தன் ஊருக்கு அழைத்துக்கொண்டு போகவில்லை. அவனே அவள் கேரில் காணுவிட்டாலும் எப்போதும் அவனேப்பற்றியே கினேத்துக்கொண்டிருப்பாள். அவ னுடைய வடிவத்தை எண்ணி எண்ணி இன்புறுவாள். தனக்குப் புதிதாகப் பிறந்த முதற் குழந்தையைப் பார்த் துத் தாய் பூரித்துப் போகிருள். அந்தக் குழந்தை உதய மாவதற்கு முன்பிருந்தே அவள் கற்பனை விரிகிறது; இனிப் பிறக்கப்போகும் குழந்தைக்கு இன்ன இன்ன செய்ய வேண்டும் என்று திட்டம் போட்டுக்கொள்கிருள்.

காதல் மிக்கவர்கள் எதையாவது கண்டால் "தம் காத லரோடு அப் பொருளுக்கு ஒப்புமை இருப்பதாக எண்ணி மகிழ்வார்கள். இதை, "எம் மெய்யாயினும் ஒப்புமை கோடல்" என்ற மெய்ப்பாடாகத் தொல்காப்பியம் சொல் கிறது.

இத்தகைய கிலேயில் இருந்தவர் காரைக்காலம்மையார் தம்முடைய கண்ணிற் கண்ட பொருள் ஒவ்வொன்றும் அவருக்கு எம்பெருமான கினைப்பூட்டின. எந்த சிகழ்ச்சி யிலும் அவர் இறைவனேக் கண்டார். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒன்றே_ஒன்று.pdf/20&oldid=548437" இலிருந்து மீள்விக்கப்பட்டது