பக்கம்:ஒன்றே ஒன்று.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88. ஒன்றே ஒன்று

எவ்வளவு குளிர்ச்சியாக இருக்கும் மேகம் இருந்தாலே போதும், தண்மை உண்டாக, மேகம் சும்மா இருக்குமா? அது கிச்சயமாக மழை பெய்யும். அதல்ை என் வெப்ப ம்ெல்லாம் திரும். இந்த மழை மாத்திரமா ? இறைவ அடைய அருள் மழை பொழியும் இடமும் அதுதான்."

  • 姆 姆 瞄 感够 球 蛾 நாங்கள்-கடல்வாய்க் கருப்பட்டுஓங்கு ஒண்முகில்சேர் காளத்தி காண ஒருப்பட்டோம் கண்டீர் உணர்ந்து. (நாங்கள், இந்தத் தாபம் தீர வழி என்ன என்று ஆராய்ந்து அவ்வழியை உணர்ந்து, கடவினிடத்தில் கருவாகித் தோன்றி மேலே சென்ற நல்ல மேகங்கள் வந்து சேரும் கிருக்காளத்தியைத் தரிசிக்க முடிவு செய்தோம். இதை அறிந்து கொள்ளுங்கள்.

கடல்வாய் - கடலில். கருப்பட்டு - கருவாகி, தோன்றி. ஓங்கு . வானத்தில் உயர்ந்து செல்லும். ஒண்மை, இங்கே நன்மை. முகில்

மேகம். ஒருப்பட்டோம் - ஒருங்கே தீர்மானித்தோம். கண்டீர் - உணருங்கள். உணர்ந்து - இதுதான் வழியென்று தெரிந்து கொண்டு. உணர்ந்து ஒருப்பட்டோம்.)

தம்மோடு சார்ந்த அடியார்களேயும் அழைத்துக் கொண்டு புறப்படும் நிலையில் சொல்வதுபோல அமைக் திருக்கிறது. பர்ட்டு. துன்பம். நீங்கும் இடம் என்பதைக் குறிப்பால் புலப்படுத்த முகில் சேர் காளத்தி என்ருர்,

மனிதன் விடுகின்ற மூச்சு வானில் கலந்து வெப்பத்தை உண்டாக்குகிறது. அவன் பேச்சு வெளியில் கலந்து பரவு கிறது. வானெலியினுல் இந்த உண்மை புலகிைறது. அமெ ரிக்காவில் ஒருவர் ப்ேசும் பேச்சை இங்கிருந்தபடியே கேட்கி ருேம். கேட்பதற்குரிய கருவிகளே விஞ்ஞானத்தால் பெற்றி ருக்கிருேம். பேச்சின் ஒலியலைகள் எப்போதும் பரவிக் கொண்டே இருக்கின்றன. அதைப் பற்றி நம் காதுக்குக் கேட்கும்படி விஞ்ஞானம் செய்கிறதேயன்றி, ரேடியோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒன்றே_ஒன்று.pdf/48&oldid=548469" இலிருந்து மீள்விக்கப்பட்டது