பக்கம்:ஒன்றே ஒன்று.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆ6 ஒன்றே ஒன்று.

தொழுது ந்மனும்தன் தூதுவர்க்குச் சொல்லும்: "வழுவில்சீர்க் காளத்தி மன்னன்-பழுதிலாப்

பத்தர்களைக் கண்டால் பணிந்து அகலப் போமின்கள் ; எத்தனேயும் சேய்த்தாக ' என்று. (நமனும் சிவபக்தர்களே கினேந்து தொழுது தன் தூதர்களைப் பார்த்து, "குற்றம் அற்ற புகழை யுடைய கிருக்காளத்தியிலுள்ள இறைவனுடைய குற்றம் இல்லாத பக்தர்களைக் கண்டால் வணங்கி எத்தனே துராமானுலும் அகன்று சொல்லுங்கள்' என்று சொல் வான். - - - தொழுது-பக்தர்களைத் தொழுது. நமன்-யமன்; உம்மை, உயர்வு சிறப்பு. சொல்லும் சொல்வான். என்று சொல்லும் எனக் கூட்டுக. வழு-குற்றம். பழுது-இழுக்கு. போமின்கள்.போங்கள். எத்தனையும்.உங்களால் இயன்ற அளவுக்கு சேய்த்தாக.தூரமாக; இறைவனேவழிபட்டுப் பக்தி செய்தால் மரணமில்லாப் பெரு வாழ்வு வாழலாம் என்ற உண்மையை ஒரு சிறு நாட கம் போல அமைத்து நக்கீரர் பாடுகிருர். இது கயிலைபாதி காளத்திபாதி அந்தாதியில் உள்ள 86-ஆவது பாட்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒன்றே_ஒன்று.pdf/56&oldid=548477" இலிருந்து மீள்விக்கப்பட்டது