பக்கம்:ஒன்றே ஒன்று.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 ஒன்றே ஒன்று

வும் உழைக்க முற்பட்டு, அப்பால் கம் பிள்ளைகளுக்கும் மற்றச் சுற்றத்தாருக்குமாகப் பலவகை முயற்சிகளைச் செய்வோம். பிரபஞ்ச வியாபாரம் வளர்ந்துகொண்டே வரும் ஆசை விரியும். அதற்கு ஒர் எல்லேக்கோடே இராது. நம் ஆசையை ஓரிடத்தில் நிறுத்திக்கொண்டு, இறைவன் திருநாமத்தைச் சொல்லலாம் என்பது நடவாத காரியம். பொருளாதார வாழ்வினிடையே அருளாதாரத்துக்கும் வ்ழி தேடவேண்டும்.

குழந்தை பையகிைப் பையன் காளையாகிக் காளை பெரிய மனிதனாகிக் கிழவனகிருன், இந்த நிலைகள் ஒன்றைேடு ஒன்று தொடர்ந்தே நிகழ்வதனால் இடையில் தனியே கின்று பார்க்கும் கினேவு வராது. கம் கண்முன்னே குழந்தை பெரியவனுகி ஒரு குழந்தைக்குத் தந்தையாகி விடுகிருன். -

பல ஆண்டுகள் நாம் பழகிய ஒர் ஊருக்குப் போகாமல் பிறகு போகிருேம். நாம் முன்பு பர்ர்த்த குழந்தைகள் இப்போது வளர்ந்து காளேகளாகிவிட்டார்கள். இளே ஞர்கள் கிழவர்களாகிவிட்டார்கள். "இது என்னப்பா வேடிக்கையாக இருக்கிறது! நீ கேற்றுப் பிள்ளை: அதற்குள் தலே கரைத்துக் கிழவனகிவிட்டாயே!” என்று பேசுகிருேம். மற்றவர்களைக் கண்டு சொல்லுகிற காம், நமக்கும் இந்த மாற்றம் உண்டாகிறது என்பதை மறந்து விடுகிருேம். கபிலர் அதை நினைப்பூட்டுகிருர். 'பேசத் தெரிந்தபோதே இறைவனைப் பேசக் கற்றுக்கொள்ளுங்கள். பிறகு பார்த்துக் கொள்ளலாமென்று இருந்தால், முதுமைப் பருவம் வர நெடுநாள் செல்லாது. விரைவிலே வந்துவிடும்" என்று எச்சரிக்கை செய்கிருர் -

உரைவத் துறும்பதத் தேஉரை

மின்கள்; அன் ருயின், இப்பால் தரைவத் துறும். - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒன்றே_ஒன்று.pdf/68&oldid=548489" இலிருந்து மீள்விக்கப்பட்டது