பக்கம்:ஒன்றே ஒன்று.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரைசேர்ந்த கலம் 59.

பேச வரும் பருவத்தில் (இறைவன் நாமத்தைச்) சொல்லுங் கள்; அல்லாவிடின் இவ்வாழ்வில் (விரைவாக) நரை வந்தட்ையும்.

இப்பால் - இவ்வாழ்க்கையாகிய பகுதியில். கரை வந்துவிட்டது என்ருல் மக்கள் அஞ்சுகிருர்கள். அழகு குலேந்துவிட்டதே என்பது முக்கியமான் காரணம் அன்று. கரை மூப்புக்கு அறிகுறி. மூப்பு மரணத்தின் முன் வாசல். மரணம் வருமே என்ற அச்சத்தை நரை காட்டுகிறது.

தசரதன் ஒரு நாள் கண்ணுடியில் தன் முகத்தைப் பார்த்துக்கொண்டான். காதோரத்தில் ஒரு கரை மயிர் தெரிந்தது. உடனே அவனுக்குத் தான் கிழவனகிவிட்ட உணர்வு வந்தது. 'இனி காம் பொருளாதார வாழ்க் கையை மாற்றிக்கொண்டு அருளாதார வாழ்க்கையைத் தொடங்கவேண்டும்' என்ற நினைவும் உடனே வந்து. விட்டதாம்.

அறிவுடையவர்களுக்கு கரை வந்தது தெரிந்து உணர் வும் உடன்வரும். ஆனல் தலைகரைத்தாலும் ஆசை கரைக் காத மக்கள் பலர் உலகில் இருக்கிருர்கள். கரையே நம்மை அறியாமல் வரும்போது, அதற்கு அடுத்த மரணம் விரைவிலும் விரைவாக வருவது ஆச்சரியம் அன்று. கரை வந்த பின்பு மரணம் வரும் மரணத்தை நிகழ்த்துகின்ற, காலன் வந்து சிற்பான், முதுமையைக் காட்டுவது கரை: மரணத்தைக் கூட்டுபவன் காலன். இதையும் கினைப்பூட்டு கிருர் கபிலர். - . . - -

• . . . . . - . இப்பால் தரைவத் துறும்; பின்னே வந்துறும் o

காலன். (இக்காலப் பகுதியில் கரைவந்து அடையும், பின்பு காலன் வந்தடைவான்.) .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒன்றே_ஒன்று.pdf/69&oldid=548490" இலிருந்து மீள்விக்கப்பட்டது