பக்கம்:ஒன்றே ஒன்று.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விடைக்து விண்ணப்பம் ግ5

(வானளவும் ஓங்கிய பரந்த மாட்ஆை. பொழிலை யுடைய தில்லை நகரத்திலுள்ள பொன் மன்றைப் பொலிவு பெறச் செய்த இறைவனே இந்தத் தெரு வழியாகத் கொண்டு-போந்தால் அழிவுண்டே என்று கூட்ட வேண்டும். -

வாம் - பரவிய. மாண் - மாட்சிமைப்பட்ட, பொழிலுக்கு மாட்சியாவன மலரும் தேனும் கனியும் கிழலும். இங்கே பொன் மன்றமாகிய சிற்சபை, ALI பெறச்செய்த கோமான் - தலைவன்.)

இறைவன் அழகிய மன்றத்திலே இருப்பதல்ை அவ னுக்குப் புதிய பெருமை ஏதும் உண்டாகவில்ஆல. அழகான பொருளேத் தங்கமாக இருக்கிறது என்று சொல்வது உலக வழக்கம். தில்லையில் தங்கமான சபைக்கும் இறைவன் விளக்கத்தைத் தருகிருன் தன் சங்கி இயகக் கொண்டு அதைப் பொலிவு பெறும்படி செய்கிருன். பொலிவு என்றது கண்ணுக்கு விளக்கமாக இருப்பது அன்று. அது தங்கத்துக்கு இயல்பாகவே உண்டு. கால்களிலும் அடியார் உள்ளங்களிலும் பொன் மன்றம் கின்று பொலிவு பெறு கிறது. இந்தப் பெருமையையே டு, கருத வேண்டும். - -

இறைவனே நாயகனகக் கொண்டு தம்மை நாயகியாக வைத்துப் பட்டினத்துப் பிள்ளையார் பர்டிய பாடல் இது. ஆன்றே போந்தால் அழிவு உண்டு. அன்புடைய தானேதான் வாழ்த்திடினும் நன்றுஆக்)';

- . . . . . . ஓங்கு

மன்று சபை: ாலிவித்த - விளக்கம்

வாம்ாண் பொழில்திஸ்கில மன்றைப் பொலிவித்த கோமான இத்தெருவே கொண்டு. - (ஆனேறே கோமானக் கொண்டு இத் தெருவே போந்தால், அழிவுண்டே?) - - - - . . . இது கோயில் நான்மணி மாலையில் உள்ள முப்பத தேழாவது பாட்டு. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒன்றே_ஒன்று.pdf/85&oldid=548505" இலிருந்து மீள்விக்கப்பட்டது