பக்கம்:ஒன்றே ஒன்று.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

vii

இரண்டும், நம்பியாண்டார் நம்பி கிருவாக்கு ஒன்றும் இதில் இடம் பெறுகின்றன. பதினேராங் கிருமுறையில் உள்ள 41 நூல்களில்

அற்புதத் திருவந்தாதி, பொன் வண்ணத்தந்தாகி, கிருவாரூர் மும்மணிக் கோவை, கயிலைபாகி காளத்திபாதி அந்தாதி, ஈங்கோய் மலே எழுபது, சிவபெருமான் இாட்டை மணிமாலை, மூத்த பிள்ளே யார் திருமும் மணிக்கோவை, கோயில் நான் மணிமாலை, திருவிடை மருதூர் மும்மணிக் கோவை, ஆளுடைய பிள்ளையார் கிருமும் மணிக்கோவை என்னும் பத்துப் பிரபந்தங்களிலிருந்து எடுக்கப் பெற்றவை அவை.

காரைக் காலம்மையாருடைய தீவிரமான பக்திக்கு இணேயாக வேறு எதைச் சொல்லமுடியும் ஒன்றையே கினேந்து ஒன்றையே துணிந்து ஒன்றையே தம் உள்ளத்துள் அடைத்து இன்றவனுக்கு அடிமைப்படும் திருவாட்டியார் அவர் உலக முழுவதும் அவருக்கு இறைவனுடைய திருவுருவத்தை கினேப்பூட்டுகிறது. காலே முதல் இரவு வரையில் தோற்றும் பல பொழுகின் காட்சியிலும் இறைவன் திருமேனியைக் காண்கிருர் (1,2) சேரமான் பெருமாள் நாயனர் மன்னர் மாத்திரமா ? அவர் புலவர், இறைவனைப் பாடும் புலவர்; சுந்தரமூர்த்தி நாயனுரைத் தோழராகப் பெற்றவர். அவர் இறை வனைப் பாடிலுைம் அதனுல் தருக்கு அடையவில்லே. நான் என்ன பாடிவிட்டேன்! என் புன்சொல்ல்ே நீ ஏற்றருள வேண்டும்" என்று பணிவுடன் விண்ணப்பித்துக் கொள்கிறர் (3.) அகத் துறைப் பாட்டு ஒன்றில் பிரிந்து சென்ற தலைவியையும் செவிலியை யும் காட்டி அந்தச் செவிலியின் வேதனையைத் தெரிவித்து, பாட் டினிடையே சார்த்து வகையால் ஆரூர்ப் பெருமான் புகழை இணேக்கிருர் (4) நக்கீரர் திருக்காளத்திக்கு வந்து இறைவனிடம் புகல் புகுந்து காம் அதுகாறும் அடைந்த இடர்களினின்றும் நீங்கி, ' துன்பங்களே ! போய் வாருங்கள். நான் குளிர்ச்சியான இடம் ஒன்றை அடையப்போகிறேன்' என்று கூறுகிறர் (5.) அடியார்களுக்கு பமபபம் இல்லேயென்பதை அவர் அழகாகச் சொல்கிரு.ர். இறைவனுடைய பக்தர்களிடம் அணுகாதீர்கள் ' என்று யமன் தன் தூதுவர்களுக்குக் கட்டளையிடுவானும் (6) இயற்கை யெழிலக் கண்டுகளிக்கும் புலவராகிய அவர் மந்தி தன் குட்டிக்கு விரலால் தேன் தோய்த்து ஊட்டும் காட்சியைக் கண்டு நமக்கும் காட்டி, ' இந்த இடம் ஈங்கோய் மலே ' என்று இறைவன் கிருப்பதியைச் சுட்டிக் காட்டுகிருர் (7.) நரைதிரை மூப்புச்சாவு என்பன மக்களுக்குத் தொடர்ந்து வருகின்றன. அந்த உண்மையை கினேப்பூட்டி, பேசத் தொடங்கும்போதே மறைக் காட்டு மணியைப் பரவுங்கள் என்று கபிலர் அறிவுறுத்துகிரு.ர். மறைக் காட்டில் கலம் கரை சேரும் அழகைக் காட்டுகிருர் (8.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒன்றே_ஒன்று.pdf/9&oldid=548426" இலிருந்து மீள்விக்கப்பட்டது