பக்கம்:ஒன்றே ஒன்று.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 ஒன்றே ஒன்று

'இதற்கு முன் சிறிய பொருளே யெல்லாம் பிறரிடம் சென்று இரக்கும் கிலே இருந்தது. உலகத்து மக்கள் எல் லோருமே ஒரு வகையில் பிறரிடம் எதையேனும் இரவா மல் வாழமுடியாது. பணம் படைத்தவன் பண்டங்களே யுடையவனிடம் சென்று இரக்கவேண்டியிருக்கிறது. பண் டம் படைத்தவன் பணக்காரனிடம் சென்று, இதை வாங் கிக்கொள்ளுங்கள் என்று இரக்கவேண்டியிருக்கிறது. பல மற்றவன் பலமுள்ளவனிடத்தில் இரக்கிருன். உடற் பல முடையவன் பணப்பலமுடையவனிடம் இரக்கிருன். இங் தப் பிச்சைக்காரத் தொல்லை எனக்கு இல்லே. இனி யாரி டத்திலும் சென்று எதையும் இரக்கவேண்டிய அவசியமே இல்லாமற் போய்விட்டது. அந்தத் தேனே உண்டதனல் வந்த உயர் கிலே இது." ... -

இனிச்சென்று இரவேன்

ஒருவரை யாதொன்றுமே,

-- ×

இனிமை என்பது புலன்களுக்கு இன்பம் தரும் இயல்பு. காவுக்கு இனிமை தருவது தேன். மற்றப் ւլա னுக்கு இனிமை தருவதையும் உருவக வகையால் தேன் என்று சொல்கிருேம். "தேன்போலப் பாட்டு இனிக்கிறது" என்று செவிப் புலனுக்கு இனியதற்குத் தேனே உவமை கூறுகிருேம். இனிம்ை யென்பதற்கு வேறு சொல் தேன் என்னும் அளவுக்கு வழக்கு வந்துவிட்டது. உள்ளத்துக்கு இனிமை தரும் கவிதையைத் தேன் என்று சொல்வதுண்டு. f "உள்ளத்தால் உண்ணப் படுங்கேனே" என்பது தமிழ் விடுதுாது. -

இசையினிமையை அளந்து காட்ட அள்வு கோல் இல்லை. கருத்துக்கு இனிக்கும் கவிதையினிமையை அளந்து காட்டவும் இயலாது. ஆலுைம் உருவகம், உவமை என் பவற்ருல் அந்த இனிமையைப் புலப்படுத்துவதும் ஓர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒன்றே_ஒன்று.pdf/90&oldid=548510" இலிருந்து மீள்விக்கப்பட்டது