பக்கம்:ஒய்யாரி.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

恩 ஒய்யாசி வது அவள் கட்டியிருந்த புதுப்பட்டிகுலா, அல்லது மணிப்புருவின் சிலிர்த்து கிற்கும் வால்ப் புறம் போல்சின்னஞ் சிறு சிங்கா விசிறி போல்-கூந்தலை எடுத்துச் சொருகி மயக்குக் கொண்டை போட்டிருந்ததனுலா என்று அவனுல் தீர்மானிக்க முடியவில்லை. அவன் அலளேக் கடக்கலாமா வேண்டாமா எனத் தயங்கியபடி கடக்ககால் கொஞ்ச தாம் அவள் கூடவே சம கடை போட கேர்த்தது. அப்பொழுது ஆப்பிள்பழம் போன்ற அவன் கன்னத்து மிலுமினுப்பையும், மை பூசிய கண்கள் கணத்துக்குக் கணம் தன் மீது உகுக்கும் கள்ள நோக்கை பும் அவன் சசிக்க முடிந்தது. அவளது ம து சே மொக்கு இதழ்களில் சிறுநகை வெளித்தது என்று அவன் கம்பினன். அவனுக்கு அளவற்ற மகிழ்வு. அவன் களிப்பில் சிக்கி நடை தளர்ந்த சமயம் அவள் வேகமாக முன்னேறிவிட்டாள். அவள் நடப்பது: கூட வீதி வழியே காட்டி யமாடிக் கலையாக முன்னேறு வது போல் தோன்றியது. அவளது அழகு கடைன்ய வியந்தபடி கின்ற அவன் பார்வையில் கீழே கிடந்த வெண்பொருள் ஒன்று தென்பட்டது. பாய்த்து சென்று எடுத்தான். கைக்குட்டை அவளுடையது தான். அது கீழே விழுத்ததைக் கூட கவனியாமல் வேகமாய்ச் சென்றிருக்கிருள் அவள் என்று வினைத்தானே தவிர, அதை மோகினி வேண்டுமென்றே ஈழுவ விட்டிருப்பாள் என அவளுல் எண்ண முடியவில்லை. அதைக் கையில் வைத்து அழகு பார்த்தான். கை லேசாக உயர்ந்தது. சி. தயக்கம். பிறகு துணிச்சலாக அதை மோந்து பார்த்தான். 'அம்மா, என்ன வாசனை! என்ன வாசனை! ஆகா, எவ்வளவு இனிமை! இதை அவளிடம் கொடுத்து விடலாமா, அல்லது......'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒய்யாரி.pdf/10&oldid=762464" இலிருந்து மீள்விக்கப்பட்டது