பக்கம்:ஒய்யாரி.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒய்யாரி 13 அவள் கலகலவெனச் சிரித்தாள். என்ன ஒண்து மில்லையே! நான் சினிமாவில் நடித்தால்... ...' அவன் விழிப்புற்ருன். ஒகோ, அதுவா?. அதை தான். ...சந்தேகமென்ன! ரொம்ப பிரமாதமாகக் தானிருக்கும். முதல் படத்திலேயே நீங்கள் பெரிய கட் சத்திரமாகி விடுவீர்கள்: அதற்குள் அவள் மூடு மாறிவிட்டது போலும் அவன் பதில் அவளுக்கு முழு மகிழ்வு தரவில்லை அவன் பேச்சை அவள் கவனிக்க வில்லையோ? அவள் சொன்னுள்: ப்சூ என்ன சினிமா என்ன நடிப்பு வாழ்க்கையிலே கூடத்தான் நடித்துத் தொலைக்க வேண்டியிருக்கு' அவள் கூறியது அனுபவம் ஏற்படுத்திய கசப்பா, வேதாந்தமா அல்லது கவிதைப் பேச்சோ-விளங்க வில்லை. இந்த ஒய்யாரி கூடப் பேசி மகிழவும் தனிச் சாமர்த்தியம் வேண்டியிருக்கு இவ் அனுபவ ஞானம் ஏற்பட்டது ஒருவேளைச் சம்பாஷணையின் பலகை அவள் அவனை வீட்டுக்கு அழைத்துச்சென்று முன் அறையில் அமரச்செய்தாள். தானும் ஒரு நாற்காலியில் சாய்ந்தாள். பையனைக்காணுேம்-ஹோட்டலில் போய் காபி வாங்கிவரச் சொல்லலாம்னு பார்த்தால். கொஞ்ச கேரம் இருக்கிறேளா? நான் போய் காபி தயாரித்துக் கொண்டு... ...' அவன் அவசரம் அவசரமாகக் குறுக்கிட்டான்: வேண்டாம் வேண்டாம். உங்களுக்கு எதுக்கு வீண் இரமம்? "சிரம மென்ன இதிலே இது செய்யத் தானே நாங்க இருக்கி.ே மாதிரி வேகை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒய்யாரி.pdf/15&oldid=762469" இலிருந்து மீள்விக்கப்பட்டது