பக்கம்:ஒய்யாரி.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*里曼 ஒய்யாரி குலத்துக்கு வக்காலத்து வாங்கிப் பேசுவது போல, அவள் பேச்சில் கையாண்டி கலந்திருந்தது. புகையும் அடுப்பின் முன் அழகு கறுகி வாடுவதை கினைத்ததும் செல்லப் பிள்ளே வாசுதேவனின் கண்கள் கலங்கலாமா கூடாதா என்று தடித்துச் சுழன்றன. அங்குமிங்கும் உருண்ட அவன் பார்வையில் அந்த அறையின் வனப்பு கன்கு பதிக்கது. சிறு அறை தான். கவர்ச்சிகரமாக இருந்தது. சுல்ருக்கு ஒன்ருக கான்கு சுவர்களிலும் அழகான படங்கள். தேதி காட்டக் காலண்டர் ஒன்று. காலம் காட்ட ஒரு கடியாாம். அட, மணி ஏழாகப் போகுதே' ...லே ஒளி சிதறும் எலெக்ட்ரிக் பல்ப்.ஒளியில் குளிக் கும் அந்த அறை மோகனமாகத் தானிருந்தது. மோகினி வசிக்கும் அறை வேறு எப்படி இருக்கும்? இந்த அறையே இவ்விதம் இருக்குமாகுல் அவளது அந்தரங்க அறை... ...அவன் உள்ளம் துடித்தது. சரி, இனிமேல் இங்கே இருக்கக் கூடாது. போக வேண்டியது தான்... சேரமாகுது. நான் போய் வாறேன் என்று & 42 “, *... z & சொல்லி எழுத்து சின்று வணங்கிஞன். அவசியம் வாருங்கள். இன்னொரு நாள் கட்டாயம் வாலும், இன்னேக்கு உங்களை நன்கு உபசரிக்க முடிய வில்லை என்று குழைந்தான் அலங்காரி. அதுக் கென்ன... ...' அவன் இன்னும் என்னவோ சொல்ல வாயெடுத் தான். அதற்குள் வெளியே வாசல்படியில் செருப்புச் சத்தம் கேட்டது. அவள் அவசரமாக சரி, போங்க. கோமாச்சு அட, மணி ஏழேகால் ஆகப் போகுதா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒய்யாரி.pdf/16&oldid=762470" இலிருந்து மீள்விக்கப்பட்டது