பக்கம்:ஒய்யாரி.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒய்யாரி 1? திரும்பி வந்தார்கள். இனிய வார்த்தைகளும், இனிப்பான காப்பியும் டி பனும் தான் கிடைத்தன அவர்களு க்கு என்று துப்பறியும் விசேஷ கிருபர்கள் அறிக்கை விட்டு வந்தனர். சில சமயம் ஒன்றிரு கற்கண்டு முத்தங் களும் கிடைத்திருக்கும் என்று கிபுணர்கள் கருதினர் கள் அவர்கள் ஐயப்பாட்டை கிவர்த்திக்க, போய் வந்த வர்கள் யாரும் முன்வரவில்லை. அதிலிருந்து அவர்களும் எதுவும் அறிய முடியவில்லை எனும் உண்மை தான் உறுதிப் படுகிறது என்று அழுத்தமாக அறைந்து மகிழ்க் தனா அளபபாகள. வாசுதேவன் மோகினியுடன் உலாப் போகும் காட்சியைக் காணக் கொடுத்து வைத்தவர்கள் அதை ஊசறியச் செய்தார்கள். 'ஏய், காற்று இப்ப திசை மாறி வீசுது போலிருக்கு ! நம்ம மைனர் பாடு யோகம் தான் என்ருன் ஒருவன். மைனருக் கென்ன அவரு ராஷா யில்லே!’ ஆமாமா ஒரு ராணி தான் குறைச்சலாக யிருங் தது. அந்தக் குறை ஏன் என்று அம்மா அருள் புரியத் துணிந்துவிட்டாள் போலிருக்கு.? போகட்டும். பையன் பணப் பை மெலியாமல் இருந்தால் சரிதான் ! இவ்விதம் பேச்சுக்கு இலக்காயிற்று அவ்விருவரது முதல் அறிமுகப் படலம், பிறகு அவன் அடிக்கடி அவள் வீட்டுப் பக்கம் போய் வருகிருன் என்பதை அதிங் ததும் சரி சரி, காந்தம் சரியாகத் தான் வேலை செய்யுது" என்று கினைத்தார்கள். ஆனல் ஒதுக்கி விடவில்லை. அவன் மூலமாக அவளைப் பற்றி ஏதாவது புதுமைகள் தெரிய வருமா என்று அக்கரை காட்டினர்கள். பிரயோ சன மில்லை! வாசுதேவனுக்கும் பயன் இல்லை என்ற கினைப்பே வளர்ந்து வந்தது. 2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒய்யாரி.pdf/19&oldid=762473" இலிருந்து மீள்விக்கப்பட்டது