பக்கம்:ஒய்யாரி.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§ತ್ತೆ ஒய்யாரி 'வாசுதேவனே சினேக்கும் போது......” 'பாவம் நல்ல பையன்? ஐயோன்னு பூட்டான்! கொடுத்து வச்சது அவ்வளவு தான்னு அனுதாபம் அறிவிக்கலாம். வேறே என்ன செய்யனும்கிமீக?? என்று கெக்கலித்தார் அ. வெ. அறிஞர். இவர்கள் அனுதாபத்தையோ ஆதரவையோ எதிர் ானோட்ட வில்லை வாசுதேவன் அவன் தனக் புதுப் புதுக் கேள்விகள் கேட்டுக் கொண் புதிதாக வந்த தோழி யார்? அவள் நல்லவ ளாகத் தோன்றுகிருளே. பின் ஏன் மோகினியுடன் ஒரு தினு சாகப் பழக வேனும் மோகினிக்கும் அவளுக்கும் என்ன உறவு இருக்கலாம். அவனுல் தீர்மானிக்க முடியவில்லை தான். மோசினியும் தோழியும் பேசுவதைத் தொடர்ந்து கேட்க விருப்பமின்றி வெளியேறிய வாசுதேவன் மறுபடி யும் அன்று முன்னிரவில் அவள் வீட்டுக்குப் போனன்.

  • .. அவள் அதிக உபசரனேயோடு அவனே வரவேற்ருள். அவள் உபசாரம் மட்டுமல்ல; அன்றைய அலங்காரம் கூட அவனைக் கிரங்கடித்தது.

வட இந்தியப் பெண்போல், நீண்டு தொங்கும் சட்டையும் தொள தொளத்த கால் சட்டையுமணித்து, த்தைச் சுற்றி மெல்லிய பூந்துகில அழகாகப் போட்டு, ఫ్టే நீண்ட சடையின் நுனியில் கொத்தான கருங் குஞ்சலம் கட்டித் தொங்கவிட்டு, அதை இழுத்து ஒரு கையில் அடித்து விளையாடி, கால் மேல் சால் போட்டபடி ஒய்யார - - - - & மாசு அவள் கொஅவிருந்த நேர்த்தி-அடா அடா அவன் அவள் முன்பு எத்தனே தினங்கள் வேண்டுமாயினும் தவம் கிடக்கத் தயார் என்று எண்ணத் துண்டியது. அவள் தோற்றமும் சிரிப்பும் கொஞ்சும் கிளிமொழிப் பேச்சும், கண்ணின் வீச்சும் அவனே அடிமை யாக்கின. அவள் அவன் அருகில் வந்தமர்ந்து அவனது கையைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒய்யாரி.pdf/36&oldid=762491" இலிருந்து மீள்விக்கப்பட்டது