பக்கம்:ஒய்யாரி.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

藝2 ஒய்யாரி பின், பிசாசோ என்று சிரித்தான். அவன். பெண் னில்லையென்ருல் ஒரு வேளே.......அப்படியு மிருக்குமோ! மில்லாத ஆணுமில்லாத பிறவியாக!' என்று

ெக எண்ணக் காற்ருடி விட்டது சிந்தன.

'இந்த உலகத்திலே யோக்கியமாக எவன் வா *** * ళ ఆ. జూు ੋਂ து முடி கிறது? கல்லவனுக்குக் காலமில்லை என்று பலரும சொல் கிருச்கள். இல்லையா? அவ்வேளையில், கல்லவனுய் வாழவும் முடிவதில்லை அவர்களால், ஏன்? துணிச்சல் இல்லை. தல்ை ー - ふ?ぶ ۔ ۔ مہم صنگ “ :TC முறை தலைமுறையாக ரத்தத்தில் ஊறி, இன்னும் போ இ 烹令 கப்பட்டு வருகிற தர்மம், கியாயம், கடவுள், மனச்சாட்சி எல்லாம் அவர்களே உருப்பட விடாமல் செய்கின்றன. அவர்களே இவை வாழவும் விடுவதில்லை. தாழவும் விடுவ தில்லை. அதனுலே வாழ்வில் பெரும்பகுதியானவர்கள் இாண்டுங் கெட்டான்களாகத் திண்டாடுகிருர்கள். ஆணுல், எதற்கும் துணித்துவிடுகிற அயோக்கியர்கள்-அவர்களி உம் பணம் இருக்கிறது என்கிற ஒரே காரணத்தினுல். அதுவும் அவர்கள் கொள்ளையடித்தும், சாண்டல்கள் விளாக்மார்க்கட் தனங்கள் செய்தும் சேர்த்த பணமாக இருக்கலாம். அல்லது அப்பன், பாட்டன், தாலியறுத்த வள் எவளாவது, அல்லது பெண்டாட்டியாக வருகிறவர்கள் சேர்த்துக் கொடுத்ததாகவும் இருக்கலாம்; இப்படி எந்த வழியிலாவது கிடைத்த பணத்தைக் கொண்டு-செய்கிற அகியாயங்களுக்குக் கணக்கு உண்டா? இந்த வீணர்கள் செய்கிற அயோக்கியத்தனங்களும் லீலைகளும் எத்தனையோ பேருக்கு ஆசைகாட்டி அவர்களையும் ஏமாற்றுக்காாள் களாகும்படியும், பம்மாத்துப் பண்ணி தன்னை விட அப் பாவிகளாக யிருப்பவர்களே வஞ்சித்து வாழும்படியும் துண்டுகின்றன. நல்லவர்கள், உழைப்பாளிகள், திறமை சாலிகள், வாழ்வின் அடிப்படைத் தேவைகளைக் கூடப் பெற முடிவதில்லை. அன்ருட உணவுக்கும் நல்ல உடைக் கும் கூட லாட்டரி போட வேண்டிய நிலைமை தானிருக் கிறது. எத்தர்களும் சுய நலமிகளும் சுரண்டல் வாதிகளும் தங்கள் இன்ப ாக்யத்தை கிரந்தரமாக ஸ்தாபிக்க ஆதி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒய்யாரி.pdf/44&oldid=762500" இலிருந்து மீள்விக்கப்பட்டது