பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

200

ஒரு கோட்டுக்கு வெளியே ...



"என்னைப்பத்திக் கவலப்படாம ஒங்களப்பத்தி மட்டுமே கவலப்படுங்க. நான் மேல்ஜாதியில செத்து, கீழ்ஜாதியில பிழச்சிக்கிட்ட பொம்பிள!"

உலகம்மை, சேரியை நோக்கி வேகமாக நடந்தாள்.