பக்கம்:ஒரு கோட்டுக்கு வெளியே.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் பதிப்பு : 14, நவம்பர், 1977
இரண்டாம் பதிப்பு : செட்பம்பர், 2000
உரிமை : ஆசிரியர்க்கு
விலை : ரூ. 30.00

பதிப்பாசிரியர்
முனைவர் ச. மெய்யப்பன்
டாக்டர் ச. மெய்யப்பன், அண்ணாமலைப் பல்கலைக்
கழகத்தின் முன்னாள் தமிழ்ப் பேராசிரியர்.
தமிழகப் புலவர்குழுவின் துணைத் தலைவர்.
பல்கலைக்கழகங்களின் பதிப்புக்குழு உறுப்பினர்.
பல பல்கலைக்கழகங்களில் அறக்கட்டளைகள் நிறுவியுள்ளார்.
தமிழக அரசின் தமிழ்ச்சங்கப் பலகை - குறள்பீடத்தின் பொதுக்குழு உறுப்பினர்.
'வள்ளுவம்' இதழின் சிறப்பாசிரியர்.
பத்து நூல்களின் ஆசிரியர். இவர் எழுதிய தாகூர் நூல் தமிழக அரசின் முதல் பரிசு பெற்றது.
குன்றக்குடி அடிகளார் தமிழவேள் என்னும் விருது வழங்கிச் சிறப்பித்துள்ளார்.
பதிப்புச்செம்மல் என அறிஞர்கள் இவரைப் பாராட்டுவர்.


கிடைக்குமிடம் ;
மணிவாசகர் நூலகம்
12-B, மேல சன்னதி, சிதம்பரம் - 608 001,
31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை - 600 108.
11ம், வடக்கு ஆவணி மூல வீதி, மதுரை - 625 001.
15, ராஜ வீதி, கோயமுத்தூர் - 641 001.
28, நந்தி கோயில் தெரு, திருச்சி - 620 002.
தொலைபேசி:
சிதம்பரம் : 30069
சென்னை : 5361039
மதுரை : 622853
கோயமுத்தூர் : 397155

திருச்சி : 706450


அச்சிட்டோர் : ஸ்டெட்பாஸ்ட் பிரஸ்,, சென்னை - 600 013.